What's new

Why do political parties oppose NEET in TN but not in other states?

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
kidney stone irukavangaluku RO suggest panuvanga
Sapatla kuda dan kalu erku..palu odanjalum parvalanu...nanga adha kadichi thupitu poradhu ela..adu pola dan

Edho kalayana veedu ..nnaa...sandai podalam..thagararu panalam..nama veetla pana mudyumaa,,apram mom adutha velai soru ku badila thaniye kudi nu solitu poirvanga..apram yaru kenji..kala vilradhu!

Screenshot 2023-09-02 at 1.04.58 PM.png
 
RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
AIPMT vendaamna aprum eppadi than MBBS serkarathaama!? Suppose naan AIIMS padiaknum nu aasai! 12 th mudichutu AIIMS ennala eppadi Padikka mudiyum!?
AIPMT, AIIMS lam national wide entrance and allotment la 15% AIQ ku poidume.. comparing other states tamil nadu la medical colleges better ah iruku.. en state laye enaku nalla clgs irukapo adhu enaku indha exam nala kedaikadhu na how will allow?TN la entrance illadhapo even a student from rural had more chance of getting a medical seat. ipo chance kammia agirka illaya?
Good quality is when you diagnose your patients with a strike rate of 99%
apdi diagnose panradhuku NEET la crack panavana iruntha mattum than mudiuma? entrance illama reservation moolama medicine padicha yaralayum 99% strike rate la diagnose pana mudiadha?
 
RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
Ro uv rain tap எல்லாம் good தான். சில பேருக்கு சரி வராது. Cold வந்துடும். காய்ச்சி குடிக்கனும் இல்லனா.
exactly... sari varalana next option ku polam.. irukradhe nalla irukapo why should I change?
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Sapatla kuda dan kalu erku..palu odanjalum parvalanu...nanga adha kadichi thupitu poradhu ela..adu pola dan

Edho kalayana veedu ..nnaa...sandai podalam..thagararu panalam..nama veetla pana mudyumaa,,apram mom adutha velai soru ku badila thaniye kudi nu solitu poirvanga..apram yaru kenji..kala vilradhu!

View attachment 13878
CF13F1D0-7E50-4785-BDDA-4DB7EF267934.png
 
Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
AIPMT, AIIMS lam national wide entrance and allotment la 15% AIQ ku poidume.. comparing other states tamil nadu la medical colleges better ah iruku.. en state laye enaku nalla clgs irukapo adhu enaku indha exam nala kedaikadhu na how will allow?TN la entrance illadhapo even a student from rural had more chance of getting a medical seat. ipo chance kammia agirka illaya?

apdi diagnose panradhuku NEET la crack panavana iruntha mattum than mudiuma? entrance illama reservation moolama medicine padicha yaralayum 99% strike rate la diagnose pana mudiadha!?
AIPMT, AIIMS lam national wide entrance and allotment la 15% AIQ ku poidume.
Wrong AiQ 50 % state quota 50%!
entrance illama reservation moolama medicine padicha yaralayum 99% strike rate la diagnose pana mudiadha
Mudiyum aana antha % romba kammi! Medical field na 20 years ah irukaradhala nan soldren
 
Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
kidney stone irukavangaluku RO suggest panuvanga... Ella disease um varama irukuma? apo endha minerals um namaku thevai illaya🤔
Paesama thread title ah udambukku othu varadhu RO water ah illa Pipe water aah nu maathalannu iruken😁
 
RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
AIPMT, AIIMS lam national wide entrance and allotment la 15% AIQ ku poidume.
Wrong AiQ 50 % state quota 50%!
entrance illama reservation moolama medicine padicha yaralayum 99% strike rate la diagnose pana mudiadha
Mudiyum aana antha % romba kammi! Medical field na 20 years ah irukaradhala nan soldren
15 AIQ 85 state thane🤔 illaya? I meant in TN govt med clgs
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Like pervert thread , NEET thread hot hot ah convos..

வேடிக்கை பாக்கலாம் 🧃🍟
 
Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
Like prevert thread , NEET thread hot hot ah convos..

வேடிக்கை பாக்கலாம் 🧃🍟
Next topic edutha innum hot ah odum inaiku evening post pandren😀
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Next topic edutha innum hot ah odum inaiku evening post pandren😀
ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல

எந்த சுனாமி topic oh தெரியலையே

🤣😂😅
 
Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
137
Points
63
Ban செய்யக்கூடாது. இருக்கனும்.
எவன் சொத்தை அழிக்க இல்லை மனிதனை அழிக்க இருக்கணும்
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
NEET தேர்வு எழுதி, மருத்துவ முதுகலைப் படிப்பில் சேர்ந்து படிக்க "தகுதி மதிப்பெண்' ஆன பூஜ்யம் மார்க் நிர்ணயக்கப் பட்டுள்ளது.

அதாவது, நீங்கள் 80 மார்க் எடுக்கக் கூடிய அறிவுள்ள மருத்துவராகக் கூட இருக்கலாம்! ஆனால், நீட் தேர்வு எழுதவில்லை என்றால் உங்களுக்கு சீட் இல்லை. அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதினால் பூஜ்யம் மார்க் எடுத்தால் கூட போதும். உங்களுக்கு சீட் உண்டு.

இத்தனை காலமாக இவர்கள் "தகுதி" தேவை என குதித்துக் கொண்டிருந்தது நம்மிடம் அதிக அறிவையோ, அதிக உழைப்பையோ, அதிக மதிப்பெண்ணையோ கேட்டு அல்ல!

நாங்கள் ஒரு விதி விதிப்போம்!

நாங்கள் ஒரு கட்டளை இடுவோம்!

நாங்கள் அதை மேலிருந்து செய்வோம்!

அதை நீங்கள் கீழ்ப்படிந்து ஏற்க வேண்டும் என்பதே அந்தத் தகுதி. விளக்கம் சொல்லி சலித்து விட்டது. பட்டால்தான் புரியும் என்றால் பட்டுத் தெளியட்டும். ஆனால், அப்போது மீண்டு வர இயலாத இருளில் சிக்கி இருப்போம்.

0D857390-3E5F-401D-AEED-AF4B67D324C8.jpeg
 
View attachment 14103
NEET PG is different from NEET-UG
 
Top