What's new

Why do political parties oppose NEET in TN but not in other states?

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
முன்னுக்கு பின் முரணாண statement இது
இதுல எதுல நீங்க முரண் நகை பார்தீங்க🤔
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இதுல எதுல நீங்க முரண் நகை பார்தீங்க🤔
You don't like kavala song. But you like Tamanna in that song
 
Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
Jokes apart everything I say here is jzt for fun chumma argument purposes kaga nan podra replies! Ungaluku kaavala song pudikalaina naan pudikumnu soluven! Ungaluku pudikalainu soluven! NEET vendamna vendumnu soluven venumna vendamnu soluven! Reservation venumnu sonna vendamnu soluven vendamnu sonna venumnu soluven it's all in the game😁🤣
 
அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே.
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Ungaluku teriyumnu enakum teriyum irundhaalum kaeteengalenu sonnen😁
Last topic fire ஆகல. Start a new topic. What about சனாதன தர்மம்
 
AnbudanJeev

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
259
Points
103
கையில் காசு இல்லனா, மருத்துவம் படிக்க தகுதி இல்லாதவன் என்று அர்த்தம், அப்புறம் எதற்கு அவனுக்கு மருத்துவ படிப்பில் ஆசை, அவன் கையில் இருக்கும் காசுக்கு என்ன கல்வி கெடைக்கும் என்று பார்த்து அதற்கு ஏற்றவகையில் படிப்பு படிக்க வேண்டும், இது தான் NEET கொள்கை.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Appadi paartha adhe thappu namma TN la evlovo nadakuthe!!?15 lakhs kodutha TNPSC paper kaiku vandrum idhe 20 kodutha result aye maathraanga enna panna
For one, unusually, you were honest doctor sir.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
கையில் காசு இல்லனா, மருத்துவம் படிக்க தகுதி இல்லாதவன் என்று அர்த்தம், அப்புறம் எதற்கு அவனுக்கு மருத்துவ படிப்பில் ஆசை, அவன் கையில் இருக்கும் காசுக்கு என்ன கல்வி கெடைக்கும் என்று பார்த்து அதற்கு ஏற்றவகையில் படிப்பு படிக்க வேண்டும், இது தான் NEET கொள்கை.
பச்சை பொய் . ஏழ்மை நிலையில் இருக்கும் எத்தனையோ குடும்பத்து பிள்ளைகள் NEET தேர்வில் தேறி படிப்பதை பார்க்க முடிகிறது. நான் தெரியாம தான் கேக்குறேன், இதே தமிழ் நாட்டு பிரைவேட் மெடிக்கல் காலேஜ்களில்

NEETக்கு முன்னாள் எவ்வளவு கட்டணம்?
NEETக்கு அப்புறம் என்ன கல்விக்கட்டணம்?
எத்தனை மடங்கு உயர்ந்தது இந்த கட்டணம்?
அதுக்குள்ளே என்ன ஆகிடுகிச்சு?

ஓடிப்போயிடுங்க. இந்த எல்லைக்கே வராதீங்க பிரைவேட் மெடிக்கல் காலேஜ் ஓனர் கைக்கூலிகளா.
யார்கிட்ட தொறந்து வைக்கிறீங்க?
செய்யறது திருட்டு. இதுல ஏழை புள்ளைங்க மெடிக்கல் எஜுகேஷன் போயிடுச்சுண்ணு வருத்தமாம்.
துப்பிருந்தா பீஸ்ஸ குறைக்கிறது தானே பிரைவேட் மெடிக்கல் காலேஜ்க்கும்?
துப்பிருக்கா? செருப்பால அடிப்பான் உங்களுக்கு படியளக்குற முதலாளி.
 
சரிங்க ஐயா, அந்த ஏழ்மை பிள்ளையின் பெயர் மற்றும் தகவல் கிடைக்குமா.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
சரிங்க ஐயா, அந்த ஏழ்மை பிள்ளையின் பெயர் மற்றும் தகவல் கிடைக்குமா.
its a public document. Counseling is happening openly. What could be sold in auction is not possible now. You bring an entrance blocking your auction turnover. So, so much hue and cry, as though you are truly concerned about poor peoples education. Please come up with the answers for the following question. I am repeating again. Any dravidan diverting tactics wont work. Stick to the point if you can Please sir.

I request you to address my points.
What was the fees in private medical colleges of Tamil nadu before NEET?
What is the fees in the same private medical colleges in tamil nadu after NEET?
How many times the fees multiplied? in percentage terms?
What caused such a high rise in the fees?
Why cant the government step in and enforce a fees equal to the government medical colleges?
Or the government rise the medical college fees like that of the private medical colleges if it is justified.
 
Top