What's new

Why do political parties oppose NEET in TN but not in other states?

AnbudanJeev

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
259
Points
103
its a public document. Counseling is happening openly. What could be sold in auction is not possible now. You bring an entrance blocking your auction turnover. So, so much hue and cry, as though you are truly concerned about poor peoples education. Please come up with the answers for the following question. I am repeating again. Any dravidan diverting tactics wont work. Stick to the point if you can Please sir.

I request you to address my points.
What was the fees in private medical colleges of Tamil nadu before NEET?
What is the fees in the same private medical colleges in tamil nadu after NEET?
How many times the fees multiplied? in percentage terms?
What caused such a high rise in the fees?
Why cant the government step in and enforce a fees equal to the government medical colleges?
Or the government rise the medical college fees like that of the private medical colleges if it is justified.
இங்கயும் எங்கையும் எந்த ஒரு ஏழ்மையான பிள்ளையும் பிரைவேட் மெடிக்கல் காலேஜ் இல் அப்ளிகேஷன் போடுறது இல்லை, அவங்க படிக்கிறது எல்லாம் அரசு சார்ந்த பள்ளிக் கூடங்களில், அவங்களுக்கு தேவை அரசு சார்ந்த கல்லூரியில் சேர்வது, அதுவே அவர்களுக்கு மறுக்கப்படுகிறது, இது வரையும் அரசு பள்ளியில் படித்த யாராவது மருத்துவ கல்லூரியில் சேர்த்திருக்கிறார்களா , சொல்லுங்க ஐயா. நான் இங்க எந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அல்ல, சாதாரன இந்திய குடிமகன், அவ்வளவே.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133

நானும் எந்த கட்சியின் கொள்கை பரப்பு ஆளும் இல்லை. ஒரு சாதாரண இந்திய குடிமகன்.
பிரச்சனையின் ஆணி வேர் தெரியாமல் கயவர்கள் விரித்த வலையில் போய் சொந்தமாக சிந்திக்கும் திறன் இழந்த மந்தைகள் விழுகிறது. என் கண்களுக்கு பிரச்சனையின் ஆணி வேர் தெரிகிறது. உங்கள் கண் முன்னர் கொணர்ந்து காட்டுகிறேன். நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள்.

கட்சிக்காரனுக்கு ஒழுக்கம் கிஞ்சித்தும் இல்லை. பணம் எப்படி வந்தாலும் அது அவனுக்கு சரி.
அவங்க மார்க்கெட்டில் மெடிக்கல் ஸீட்டை வித்துக்கிட்டு இருந்தானுங்க.சேரும் தகுதியை நிர்ணயிக்க அவர்களே ஒரு கேலிக்கூத்தான ஒரு நுழைவு தேர்வை நடத்தினார்கள். அதிலே அவ்னுங்க கேட்டது தான் கேள்வி. இந்த பணக்கார கூமுட்டைகள் சொன்னது தான் பதில். இதை பற்றி எல்லாம் யாருக்கும் கவலை இல்லை. ஏன் பணக்கார பசங்களுக்கு வைக்கும் அதே ஈஸியான நுழைவுத்தேர்வை ஒரு இல்லாதவன் பிள்ளைக்கு வைத்து அதே கட்டணத்தில் கொடுத்திருக்கலாமே என்று போராடியிருக்க வேண்டுமல்லவா ? யோக்கியமான நேர்மையான ஆதங்கள் உள்ள சாதாரண குடி மகனுக்கு? அப்போ ஏன் பொங்கவில்லை? இப்போ மட்டும் பொங்க ?

ஏலத்தில் அதிக விலை கோரப்பட்ட ஸீட்டுக்கு கருப்பு பணமாக பெற்றுக்கொண்டு குறைந்த விலையில் கட்டணமாக வாங்கி தொழில் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. அந்த பிழைப்பில் மண்ணைப்போடும் விதமாக ஒரு பொதுவான நுழைவு தேர்வு வைக்கப்பட்டு விட்டதால் முன்பு போல ஏலத்தில் அதிக விலை போக வில்லை. பாஸ் பண்ணுனவன் மட்டும் தானே ஏலத்தில் பங்கேற்க முடியும் இப்போ? விளங்குதா? இன்னும் விளங்காத மாதிரி பாவலா பண்ணுறீங்களா ? ஏல விலை கூட வில்லலைன்னு தானே காலேஜ் கட்டணத்தை கண்ணாபின்னான்னு ஏற்றியது? உங்கள் திக மொழியிலே சொல்லணும்னா பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. ஹீ ஹீ.

இல்லாதவன் புள்ளைங்க மேல உங்களோட கரிசனம் பச்சையா தெரிஞ்சு போயிடுச்சு. ஐயோ பாவம் ஆடு மழையில நனையுதுன்னு ஓநாய் அழுததாம். ஒரு விஷயத்தை திராவிடன் ஆதரிக்கிறான் ன்னா அது உலகத்துக்கு கேடு. இதுல ஆராய்ச்சியே செய்யவேண்டாம். கண்ணை மூடிட்டு நம்பலாம். அதே போல எதை எல்லாம் திராவிடன் எதிர்க்கிறானோ அது உலகத்துக்கு நன்மையாக இருக்கு. அவனுக மூளை டிசைன் அப்படி.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
I request you to address my points. AGAIN.
What was the fees in private medical colleges of Tamil nadu before NEET?
What is the fees in the same private medical colleges in tamil nadu after NEET?
How many times the fees multiplied? in percentage terms?
What caused such a high rise in the fees?
Why cant the government step in and enforce a fees equal to the government medical colleges?

If you are truly concerned about the medical education of poor students. You should be voicing for this vociferously.
If you choose not to voice against this high fees of private colleges, you are part of that paid gang. You have no concern for the poor students. You guise your ulterior motifs by pretending to fight for poor students education. Answer those questions above. Please.
 
நீங்க சொல்வது சரியாக இருக்கலாம், நான் சொன்னது தவறாக இருக்கட்டும், யார் எப்படி போனா எனக்கென்ன, நா‌ன் சம்பாதிக்கிரேன், சாப்பிடறேன், எவென் எங்க போனா எனக்கென்ன
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
நீங்க சொல்வது சரியாக இருக்கலாம், நான் சொன்னது தவறாக இருக்கட்டும், யார் எப்படி போனா எனக்கென்ன, நா‌ன் சம்பாதிக்கிரேன், சாப்பிடறேன், எவென் எங்க போனா எனக்கென்ன
You have not answered those pertinent questions Sir. Please answer the straight point blank questions.

What was the fees in private medical colleges of Tamil nadu before NEET?
What is the fees in the same private medical colleges in tamil nadu after NEET?
How many times the fees multiplied? in percentage terms?
What caused such a high rise in the fees?

It was you who were concerned about the plight of poor students medical education. Please reply.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
நானும் எந்த கட்சியின் கொள்கை பரப்பு ஆளும் இல்லை. ஒரு சாதாரண இந்திய குடிமகன்.
பிரச்சனையின் ஆணி வேர் தெரியாமல் கயவர்கள் விரித்த வலையில் போய் சொந்தமாக சிந்திக்கும் திறன் இழந்த மந்தைகள் விழுகிறது. என் கண்களுக்கு பிரச்சனையின் ஆணி வேர் தெரிகிறது. உங்கள் கண் முன்னர் கொணர்ந்து காட்டுகிறேன். நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள்.

கட்சிக்காரனுக்கு ஒழுக்கம் கிஞ்சித்தும் இல்லை. பணம் எப்படி வந்தாலும் அது அவனுக்கு சரி.
அவங்க மார்க்கெட்டில் மெடிக்கல் ஸீட்டை வித்துக்கிட்டு இருந்தானுங்க.சேரும் தகுதியை நிர்ணயிக்க அவர்களே ஒரு கேலிக்கூத்தான ஒரு நுழைவு தேர்வை நடத்தினார்கள். அதிலே அவ்னுங்க கேட்டது தான் கேள்வி. இந்த பணக்கார கூமுட்டைகள் சொன்னது தான் பதில். இதை பற்றி எல்லாம் யாருக்கும் கவலை இல்லை. ஏன் பணக்கார பசங்களுக்கு வைக்கும் அதே ஈஸியான நுழைவுத்தேர்வை ஒரு இல்லாதவன் பிள்ளைக்கு வைத்து அதே கட்டணத்தில் கொடுத்திருக்கலாமே என்று போராடியிருக்க வேண்டுமல்லவா ? யோக்கியமான நேர்மையான ஆதங்கள் உள்ள சாதாரண குடி மகனுக்கு? அப்போ ஏன் பொங்கவில்லை? இப்போ மட்டும் பொங்க ?

ஏலத்தில் அதிக விலை கோரப்பட்ட ஸீட்டுக்கு கருப்பு பணமாக பெற்றுக்கொண்டு குறைந்த விலையில் கட்டணமாக வாங்கி தொழில் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. அந்த பிழைப்பில் மண்ணைப்போடும் விதமாக ஒரு பொதுவான நுழைவு தேர்வு வைக்கப்பட்டு விட்டதால் முன்பு போல ஏலத்தில் அதிக விலை போக வில்லை. பாஸ் பண்ணுனவன் மட்டும் தானே ஏலத்தில் பங்கேற்க முடியும் இப்போ? விளங்குதா? இன்னும் விளங்காத மாதிரி பாவலா பண்ணுறீங்களா ? ஏல விலை கூட வில்லலைன்னு தானே காலேஜ் கட்டணத்தை கண்ணாபின்னான்னு ஏற்றியது? உங்கள் திக மொழியிலே சொல்லணும்னா பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. ஹீ ஹீ.

இல்லாதவன் புள்ளைங்க மேல உங்களோட கரிசனம் பச்சையா தெரிஞ்சு போயிடுச்சு. ஐயோ பாவம் ஆடு மழையில நனையுதுன்னு ஓநாய் அழுததாம். ஒரு விஷயத்தை திராவிடன் ஆதரிக்கிறான் ன்னா அது உலகத்துக்கு கேடு. இதுல ஆராய்ச்சியே செய்யவேண்டாம். கண்ணை மூடிட்டு நம்பலாம். அதே போல எதை எல்லாம் திராவிடன் எதிர்க்கிறானோ அது உலகத்துக்கு நன்மையாக இருக்கு. அவனுக மூளை டிசைன் அப்படி.
மொத்த கூடாரமும் காலியா? ஓடிருங்க கொஞ்ச நாளைக்கு. அப்புறமா எங்கேயாச்சும் வெறும் இடவொதுக்கீட்டு டிகிரி முடிச்ச இளிச்சவாயனா இருப்பான். படிச்ச கைநாட்டுங்க. அவனுங்கள்ட்ட அவுத்து வைங்க இதே புளுகு மூட்டையை. நம்பிடுவானுங்க. கூடவே கையும் தட்டுவானுங்க.
 
AnbudanJeev

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
259
Points
103
You have not answered those pertinent questions Sir. Please answer the straight point blank questions.

What was the fees in private medical colleges of Tamil nadu before NEET?
What is the fees in the same private medical colleges in tamil nadu after NEET?
How many times the fees multiplied? in percentage terms?
What caused such a high rise in the fees?

It was you who were concerned about the plight of poor students medical education. Please reply.
நீங்கள் சொல்வது சரிதான், மன்னிக்கவும், இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாது ஐயா
 
நீங்கள் உங்கள் பிள்ளைகளை, குறைவான கட்டணத்தை கட்டி மருத்துவ கல்லூரியில் சேர்த்து விடுங்கள் ஐயா, நான் பேசுவது தவறு தான் ஐயா, அரசு சார்ந்த பள்ளியில் படிப்பவர்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
சிலரின் கருத்துகளுக்கு எதிர்வினை ஆற்றுவதை விட, அப்படியே சிரித்துக் கொண்டு கடந்து விடணும். புரியும் காலத்தில் தானாக புரியும்.

மேலும், ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய பகுத்தறிவும், சிந்தனையும் தானாக வரவேண்டுமேயொழிய, பிறரின் அறிவுறுத்தலால் வரக்கூடாது.

ஆறறிவு கொண்டுள்ள மனிதருக்கு அது கூடவா தெரியாது.

So always be cool and pass it on a smile 😊.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
சிலரின் கருத்துகளுக்கு எதிர்வினை ஆற்றுவதை விட, அப்படியே சிரித்துக் கொண்டு கடந்து விடணும். புரியும் காலத்தில் தானாக புரியும்.

மேலும், ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய பகுத்தறிவும், சிந்தனையும் தானாக வரவேண்டுமேயொழிய, பிறரின் அறிவுறுத்தலால் வரக்கூடாது.

ஆறறிவு கொண்டுள்ள மனிதருக்கு அது கூடவா தெரியாது.

So always be cool and pass it on a smile 😊.
இதிலே என்னை தாக்குவதை தவிர வேறெதுவும் உங்களுக்கு மிச்சம் இல்லை.
ஏனன்றால் முழுவதுமாக தோலுரித்து காட்டி விட்டேன் உங்கள் பசப்பை.
உண்மையில் இதை பற்றி விவாதிக்க வேண்டும் என்றால் என்னிடம் அத்தனை தகவலும் இருக்கிறது.
ஒன்று நீங்கள் பிரைவேட் மெடிக்கல் காலேஜ் முதலாளிகளின் கைக்கூலிகளாக இருக்க வேண்டும். இல்லை என்றால் உங்களை இயக்கம் இயக்கம் அந்த முதலாளிகளுக்கு சாமரம் வீசி கையேந்துகிறது என்று அர்த்தம்.
இல்லாதவனை பற்றி அவ்வளவு கவலை கொண்டவர்களுக்கு ஏன் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மேல் கரிசனம்? NEET ஆல் உங்கள் முதலாளிகளின் கொள்ளைக்கு முடிவு வந்து விட்டது. அதான் கூவுகிறீர்கள். இது தானே பச்சையான உண்மை. இல்லையென்றால் ஏன் இத்தனை முறை உலுக்கி உலுக்கி கேட்டும் பதில் வரவில்லை? பதில் இல்லாவிட்டாலும் நீங்களும் ஏன் அதிர்ச்சி அடையவில்லை? இந்த உண்மைகளை அறிந்து? ஏன் ஏற்கனவே தெரிந்தது தானே என்றா?

என்னப்பா இல்லாதவன் எப்படி டாக்ட்டர் ஆவான் ஐயோ ஐயோ ன்னு கத்திட்டு இப்போ தனியார் மருத்துவ கல்லூரில கட்டணத்தை திடீருன்னு 6 மடங்கு ஏத்திடடான்னு சொன்னா வாய இறுக்கி மூடிட்டு இருக்கீங்க? உங்ககளுக்கு அத பத்தி கவலை இல்லையா? அப்போ இதுக்கு மட்டும் கூவுறீங்க? இதுவும் அதே போல புருடாவா?
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
ஆறறிவு கொண்டுள்ள மனிதருக்கு அது கூடவா தெரியாது.
ஆறாவது அறிவுன்னா சொந்தமா யோசிக்கிற அறிவு.
யாரோ சாவி குடுத்து இப்புடி யோசின்னு சொன்னா கேட்டுகிட்டு ஆமாஞ்சாமி போடுறது இல்லை.
ஒரு விஷயத்தை தீர விசாரிச்சு சந்தேகம் எழுப்பினா தருக்க ரீதியா விளக்குவதும் அதே ஆறாம் ஆறிவால் தானே? இல்லை திருட்டுக்கு துணை போவது தான் ஆறறிவா? எதையாச்சும் சொல்லுங்க. பச்சையா.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
நீங்கள் சொல்வது சரிதான், மன்னிக்கவும், இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாது ஐயா
I request you to kindly research on this. Think over this calmly with your own clear mind and logic.
Could you see the evil plot? If you know the design and support private medical college auctioning seat in black market and loot the rich brads, fine. But masquerading this as a noble cause for poor students medical education is USED. Be informed and understand this.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Wayback in 2017 i created a thread here opposing why NEET should be banned in Tamilnadu!!6 years have surpassed since then!
as the protests against NEET has resurfaced again i wonder why NEET should be banned in TN!!
why do you think NEET shouldnt be banned in TN?your valuable insights?
I ve given the reasons Doctor Sir. You know it. Yet these are better clearly spoken out.
Yes NEET sabotages the private medical college auctioning in black money because, NEET has restricted and limited the participant in that auction. earlier it was practically an open auction. so now having qualified, there is a clear queue. and they cannot suck the capitation fees in black money which happened freely earlier. Now it is no longer possible. And that explains the sudden 6 fold raise in the fees of private medical colleges of tamil nadu which was earlier collected in black. now with no other way out they had shamelessly raised it 6 times and covering their part loot.

They have the political thugs in their payrolls and no wonder these thugs yell without even knowing the good or bad of that trade. What would a TN politico know about medical science? shame of the world. Its better left to the professionals to manage their profession. Any profession for that matter. I think lets stop pretending. Now the whole world knows. Poor students too get NEET cleared. so no more such poor rich melodrama games.
 
AnbudanJeev

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
259
Points
103
I request you to kindly research on this. Think over this calmly with your own clear mind and logic.
Could you see the evil plot? If you know the design and support private medical college auctioning seat in black market and loot the rich brads, fine. But masquerading this as a noble cause for poor students medical education is USED. Be informed and understand this.
பிரைவேட் மெடிக்கல் காலேஜ் எவ்ளோ வேணும்னாலும் வாங்கட்டும், நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சு இருக்கும், புரியாத மாதிரி பிரைவேட் காலேஜ் கொள்ளை அடிக்கிறாங்கனு சொல்லூரிங்க, இருக்கட்டும், பிரைவேட் மெடிக்கல் காலேஜ் மட்டும் தான் கொள்ளை அடிக்கிறார்களா, மற்ற பிரைவேட் காலேஜ் யாரும் சரியா இருக்காங்களா, நான் சொன்னது அரசு சார்ந்த பள்ளி மாணவர்கள் அரசு சார்ந்த மருத்துவ கல்லூரிக்கு வருவதற்காக எதற்காக NEET, இடஒதுக்கீடு, அரசு சார்ந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவ கல்லூரியில் சேர NEET தேர்வு எழுத வேண்டும் இல்லையெனில், மதிப்பெண் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு மருத்துவ படிப்பு மறுக்கப்படுகிறது, நீங்கள் உங்கள் பி‌ள்ளைகளை 1st வகுப்பில் CBSE, International School, அப்புறமா NEET course 5th வகுப்பில் ஆரம்பம், அப்படி என்றால் பணம் உள்ளவர்கள் மட்டும் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும், அரசு சார்ந்த, இடஒதுக்கீடு மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான கனவு இனிமேல் காண கூடாது,
 
Hmm. You are well trained. How much ever shown you refuse to see.
For your information, that theinja record narrative is dead. We have seen street vendors daughter and ditch cleaning workers son joining in government medical college sir. This is the age of social media. the controlled media propaganda era is dead. Narratives wont take up if it is not logical. Thank you.
 
சரிங்க ஐயா, அவங்க பெயர் விலாசம் புகைப்படம் எனக்கு கிடைக்கவில்லை ஐயா, தங்களிடம் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன், அவங்க பெயர், விலாசம், புகைப்படம் கொடுங்க ஐயா, நான் அந்த தகவல்களை மற்றவர்களிடம் தெரிவித்து NEET ஐ எதிர்க்க வேண்டாமே என்று அனைவரிடமும் நான் கூறுகிறேன்
 
Top