What's new

அளந்து பேசுங்கள்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
எல்லோரிடமும் எல்லாவற்றையும் பேச இயலாது. மனைவியிடம் /கணவனிடம் கூட,
மனதில் தோன்றியதை எல்லாம்
சொல்லி விட முடியாது.
வயதான பிள்ளைகளிடம்,
மெளனமே மொழியாகும்.
நண்பர்களிடம் அளந்து பேசணும்.
பொதுவெளியில் உளறாமல் பேசுங்கள்,
பேசாமல் இருக்காதீர்கள் - அளந்து பேசுங்கள்!!

A403B9D7-F85E-459E-B8EF-4FD197513E8F.jpeg
 
Top