• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

அவன் கிட்ட பேசாதே

TamilSingle35

Well-known member
அவன் கிட்ட பேசாதே - இந்த Sentence uh தான் கடந்த 4 வருசமா Chat la கேட்டுட்டு இருக்கேன்

நான் அப்படி என்ன தப்பு பன்னேன்

நான் Girls கிட்ட பேச கூடாதா 😕😕

இப்படி சொல்லி சொல்லியே நான் கஷ்டப்பட்டு பேசுன ஒரு பொண்ணு கிட்ட இருந்து என்னை பிரிச்சுட்டாங்க

நான் ஒரு Introvert, மத்தவங்க கிட்ட சகஜமா பேச வராது

Real Life la என்னால பேச முடியாததை, Atleast chat லையாது பேசலாம்னு தான் 5 years back இந்த Chat வந்தேன்

But இங்கே எல்லாரும் என்னை Ignore பன்றாங்க

நானா போய் யாருகிட்டனா Chat பன்னா கூட என்னைப் பத்தி தப்பு தப்பா பேசி பிரிச்சி விட்டுறாங்க

35 வயசு ஆகிடுச்சி, இனி மேல் இந்த Silly Games எல்லாம் என்னால விளையாட முடியாது

என்னமோ பன்னுங்கடா
 
Back
Top