What's new

ஆண்களுக்கான ஆயுதபூஜை!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
*ஆண்களுக்கான ஆயுதபூஜை* *சிறப்புப்பதிவு*..!😌

1. சீலிங் ஃபேனைத் துடைக்கும் முன் முதலில் காய்ந்த துணியால் துடைத்து விட்டு பின் ஈரத்துணியில் துடைக்கவும் இல்லை என்றால் தூசுக்கள் ஃபேன் முழுதும் அப்பிக் கொள்ளும்.

2. லாப்டில் உள்ள பொருட்களை எடுக்கும் போது பொறுமையாக எடுக்கவும். கவனம் தவறினால் தலையில் விழ வாய்ப்புகள் அதிகம். மண்ட பத்திரம்

3. சீலிங் ஃபேன்களை ஆப் செய்து விட்டு பிறகு ட்யுப் லைட்டுகளை துடைக்கவும். இல்லையேல் இறக்கையில் சிரம்,கரம் பட்டு ரணம் ஆக நேரிடும்.

4. ஒட்டடை அடிக்கும் போது ஹெல்மெட் போட்டுக் கொண்டால் தூசு தும்புகள் கண்,வாய்,தலையில் விழாமல் தடுக்கலாம்.

5. இத்தனை வேலைகள் கஷ்டப்பட்டு செய்த பின்னால் ''என்ன கிளீன் பண்ணிருக்கீங்க அங்கங்க அழுக்கு இருக்கு" என்று ஒரு அசரீரி கேட்கும்,அதைக் கேட்டுப் பொங்கி எழாமல் சட்டையைப் போட்டுக் கொண்டு அருகில் உள்ள பேக்கரிக்குச் சென்று ஒரு கப்☕ காபி சாப்பிடவும்,அதனால் மேற்படி டேமேஜ் ஆகாமல் தவிர்க்கலாம்.

பாதுகாப்புடன் ஆயுதபூஜையை கொண்டாடுவீர்!!

அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்..!!
 
Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Ena ji - neenga edha varusathuku oru vaati dan panveenga pola...nanga elam once in 2 weeks panitu erukom ji. Seyalana soru kedyadhu mom strike panvanga. ..Apadiye senjiu konjam aluku pathuta podhum..."ne enakelam seya mata da..un pondatiku dan soap potu seivanu vambuku elupanga"...edelam kuda sagichikitu senji mudichadum...Edha vida oru performance panvanga paaru...adhu dan enala thanga mudyadhu....."Cha en pula evalo arumaiya todachurku..veetla maid vechi vela vangirunda kuda epadi panirka matanga.unaku vara pora pondati kuduthu vechavada" nu feeel pani pesuvanga ji..."Maa maa...edku ne naalu varthai la thitudu maa, enda madri feel panrenu en serial vara aunty madri over performance panadhama" solven..na edho periya comedy pana madri..beka beka nu sirichutu scene ah divert panirvanga ji!
 
Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
*ஆண்களுக்கான ஆயுதபூஜை* *சிறப்புப்பதிவு*..!😌

1. சீலிங் ஃபேனைத் துடைக்கும் முன் முதலில் காய்ந்த துணியால் துடைத்து விட்டு பின் ஈரத்துணியில் துடைக்கவும் இல்லை என்றால் தூசுக்கள் ஃபேன் முழுதும் அப்பிக் கொள்ளும்.

2. லாப்டில் உள்ள பொருட்களை எடுக்கும் போது பொறுமையாக எடுக்கவும். கவனம் தவறினால் தலையில் விழ வாய்ப்புகள் அதிகம். மண்ட பத்திரம்

3. சீலிங் ஃபேன்களை ஆப் செய்து விட்டு பிறகு ட்யுப் லைட்டுகளை துடைக்கவும். இல்லையேல் இறக்கையில் சிரம்,கரம் பட்டு ரணம் ஆக நேரிடும்.

4. ஒட்டடை அடிக்கும் போது ஹெல்மெட் போட்டுக் கொண்டால் தூசு தும்புகள் கண்,வாய்,தலையில் விழாமல் தடுக்கலாம்.

5. இத்தனை வேலைகள் கஷ்டப்பட்டு செய்த பின்னால் ''என்ன கிளீன் பண்ணிருக்கீங்க அங்கங்க அழுக்கு இருக்கு" என்று ஒரு அசரீரி கேட்கும்,அதைக் கேட்டுப் பொங்கி எழாமல் சட்டையைப் போட்டுக் கொண்டு அருகில் உள்ள பேக்கரிக்குச் சென்று ஒரு கப்☕ காபி சாப்பிடவும்,அதனால் மேற்படி டேமேஜ் ஆகாமல் தவிர்க்கலாம்.

பாதுகாப்புடன் ஆயுதபூஜையை கொண்டாடுவீர்!!

அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்..!!
Happy Ayutha Pooja and Vijaya Dashami
 
Top