What's new

ஆனந்த மழை!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
86293CCE-B409-4276-95CD-317201D0694F.jpeg
மழை ஆனந்தமெனில்,
மண்வாசனை பேரானந்தம்!!
மண்வாசனை பேரானந்தமெனில்,
மழையில் நனைவது சுகம்!!
மழையில் நனைவது சுகம் என்றால்,
தலை துவட்டி விடும் மனைவியிடம்
திட்டு வாங்குவது ஆனந்தக் கிறக்கம்!!
கடிந்த மனைவி அன்புடன் தரும்,
சூடான காபி இமைகளைத் தழுவும் மயக்கம்!!
அப்படியே, உறங்க முயற்சிக்கும் போது
“இந்த நேரத்தில் எப்படி தூங்குது பாரு,
சனியன்” என்ற மனைவியின் குரல்
ஒரு ஜென் நிலைக்கு தள்ளும்.
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
U mean Gin ? Or ஜென்மம்? 👏👏👏
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
U mean Gin ? Or ஜென்மம்? 👏👏👏
சென் புத்தமதம் (ஆங்கிலம்: Zen). மேலதிக தகவல்களுக்கு விக்கிபீடியாவை அணுகவும்.
 
Top