What's new

ஆறுச்சாமி

Panchayathu

Well-known member
Joined
Oct 17, 2022
Messages
53
Points
73
ஆளு மட்டைய‌ புடிச்சு நின்னான்னா spinnerக்கு எந்த டீமும் ஓவர் குடுக்கறதில்ல. டக்கு, டக்குன்னு வேற ஆளுக்கு குடுத்து spinnerகள் ஓவரை அப்படியே hold பண்ணீரராங்க, ஏன்னா Dube க்கு எப்படி spinners போடனும்னு எந்த game planம் இதுவரை வகுக்கப்படவில்லை..!😎 😂

இதனால வேற extra bowlerகளுக்கு ஓவரைக் கொடுக்க காரணமாயிருக்கார் Dube, அந்த mid-over குழப்பத்தை எல்லா டீமுக்கும் உருவாக்கறார் , ஆனா அப்படி அடுத்து வீசற pacerகளையும், alternate bowlerகளையும் கூட அடிச்சர்ரார். 👌👏👏

நிரந்தரத் தூதுவன் DUBE! 💛💛💛

FB_IMG_1713162371535.jpg

#dubey #csk #ipl #ipl2024
 
Top