What's new

இது தான் நம்ம இடம்

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
நான் சாகுற வரை இந்த Forum Use பன்னனும்னு ஆசைப்படுறேன்

நான் Forum Regular use பன்னி 9 Months ஆகுது

First என்னோட Depression uh கம்மி பன்ன தான் இங்க வந்தேன்

But இப்போ என்னோட சோகம், சந்தோஷம், வெற்றி, தோல்வின்னு எல்லாத்தையும் இங்க Share பன்றேன்

இந்த Forum எனக்கு ஒரு Best Friend

I feel very happy and young whenever iam using this forum

மனுஷங்ககிட்ட பேச முடியாததை இங்கே பேசிடுறேன்

அதனால என் பாரம் குறையுது

Almost என் Life la நடக்கிற 90% என்னால இங்கே பேச முடியும்

Remaining 10% is Strictly Personal, அது எனக்குள்ளேயே இருக்கும்

First lam Chat use பன்னும் போது Or Instagram, Twitter Use பன்னும் போது இவங்க நம்ம கூட பேசலையே

அப்படின்னு Feel பன்ன காலம் எல்லாம் உண்டு

இப்போ என்னை யார் Ignore பன்னாலும் நான் கவலைப்படுறது இல்லை

ஏன்னா யார் என் கூட பேசனும்னு முடிவு பன்ன வேண்டியது அவங்க இல்லை நான் தான்

இதை படிக்கிறவங்களுக்கு இவன் திமிரா பேசுறானேன்னு தோனும்

But உண்மை என்னன்னா

நாம யாரையும் Depend பன்னி வாழ கூடாது

நம் வாழ்க்கை நம் கையில்
 
Phoenix

Moderator
Staff member
Chat Moderator
Joined
Jan 27, 2022
Messages
44
Points
38

lol... ivan awlo height illa ...awlo kullamum.. illa sir🤣🤣
 
Theju

Beta squad member
Beta Squad
Joined
Jan 13, 2022
Messages
209
Points
113
Brother, Share pantranala Ur depression reduce aathuna happy to read ur postings🙂
 
Top