What's new

இன்னும் 6 மாதங்களில்

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
பழைய தேவையற்ற நினைவுகளை எல்லாம் மறந்து விடுவேன்

புதிய மனிதனாக வாழ ஆசைப்படுகிறேன்

இந்த புதிய வாழ்க்கையில் காதல், காமம், நட்பு என எந்த வலையிலும் விழாமல் வாழ ஆசைப்படுகிறேன்

என் ஆசை நிறைவேறுமா

அல்லது விதியின் வலையில் சிக்கி மீண்டும் மாட்டி கொள்வேனா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்
 

MrLonely

Active member
Joined
Jan 29, 2022
Messages
29
Points
38
காதல் காமம் நட்பு இது எதும் இல்லாம எதுக்கு நீ 100 வருஷம் வாழனும் மொமெண்டுகள்...!!! 🤣🤣🤣

IMG_20220302_185140.jpg
 

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
காதல் காமம் நட்பு இது எதும் இல்லாம எதுக்கு நீ 100 வருஷம் வாழனும் மொமெண்டுகள்...!!! 🤣🤣🤣

View attachment 1611
Hi Nanba

நட்பு இல்லாம வாழ முடியாது என்று இப்பொழுது புரிந்து கொண்டேன்
 

MrLonely

Active member
Joined
Jan 29, 2022
Messages
29
Points
38
நட்பு மட்டும் இல்ல மச்சி, காதல் காமம் இல்லாமலும் வாழ முடியாதுன்னு சீக்கிரம் புரிஞ்சிப்பனு நம்புறேன்...!!!
 

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
நட்பு மட்டும் இல்ல மச்சி, காதல் காமம் இல்லாமலும் வாழ முடியாதுன்னு சீக்கிரம் புரிஞ்சிப்பனு நம்புறேன்...!!!
காதல் காமம் Hormone சம்மந்தபட்டது, ஒரு வயசுக்கு மேல உடம்புல தங்காது

அன்பு மட்டுமே என்றும் நிலைத்து நிற்கும்
 
Top