M
Mathangi
Guest
இமைகளும் பேசும் ஆயிரம் பாஷைகள்!!!!
உன் கண் விழியின் இமைகளிடம் கேட்டேன் ❤❤❤❤
ஏன் உம் கண் விழிகள் காதல் கதை பேசுமோ என்று ❤❤❤
இமைகளோ ஆம் என்று
உந்தன் கருமை நிற மையத்தை சுட்டி காட்டி
அவளின் கருவாய் நீ உள்ளாய்
என்றே கூறிய நொடியில் யாம் அவளின் அன்பின் அடிமையானேன் ❤❤❤❤❤
:heart1: :heart1: :heart1: :heart1: :heart1: :heart1: :heart1: :heart1: :heart1: