What's new

இழப்பு !!

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
விட்டு விலகிப் போனவங்களும் ஒரு காலத்தில் தேடி வந்து பேசுனவங்கதான
Priorities keep changing... Life long enbadhu oru myth.. lifelong namma kuda irupadhu nam uyir mattume.. everything and everyone other than that are just passing clouds.. sila per vanthu vanthu povanga fever cold madiri.. sila per puyal, tsunami, corona madiri vandhu oru kaatu kaatitu poiduvanga.. sila per kudave irupanga(avanga lam pokkisham).. so irukum varai natpudanum anbudanum kadhaludanum irupom.. illana naan than top uh meedhi ellam dupe uh nu poite irukanum.💃🏻
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,856
Points
153
Location
India
அல்வா கொடுப்பது/பெறுவது, எது சிறப்பு?
ஹல்வா கொடுத்தாரே கொடுத்தர் - அவர்நாண
ஹல்வாவை திருப்பி கொடுத்துவிடல்..
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
தவறு யாரிடம் என்பதை ஆராய்வது அவசியமாகும்.

ஆராய்தல் அவசியமே இல்லனு சொல்லுவேன் நான். ..எப்போ எங்க தவறு நடந்தது, யார் காரணம்னு.. ..

என்ன வேணாலும் நடந்திருக்கலாம்...யார் மேல வேணாலும் தவறு இருக்கலாம்..

நட்போ வேறு உறவோ எதுவாக இருந்தாலும், மாறக் கூடாது...

பிரச்சனை தர விஷயங்களை தவிர்க்கலாம்..பேசும் கால அளவை குறைக்கலாம் அல்லது சில நாள்களோ மாதங்களோ ஒரு இடைவேளை விடலாம்...

ஆயிரம் காரணம் சொன்னாலும் இழப்பு எனில் அது ஒரு நாள் பழக்கமோ 10 நாள்கள் பழக்கமோ வலிக்கத்தான் செய்யும்..விட்டுக் குடுக்கக் கூடாது...அது தான் முக்யம்.

பக்குவப்பட்ட நபர்கள் புரிந்து விலகிக் கொள்வார்கள்...
 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
பிரச்சனை தர விஷயங்களை தவிர்க்கலாம்..பேசும் கால அளவை குறைக்கலாம் அல்லது சில நாள்களோ மாதங்களோ ஒரு இடைவேளை விடலாம்...
Oru prachanaiku andha pblm ah avoid panradho, knja nal pesama irukradho, gap vidradho permanent solution tharadhe sis.. it just postpones fight. edhanala prachna nu therinju adhu pathi kalanthu pesi oru mudivuku vandha thane pblm adhukaprm varama irukum?
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,856
Points
153
Location
India
@Aadhini

பூக்கள் மலர்வது உதிரத்தான்
என்றால்,.என் நட்பு மலர் மொட்டாகவே இருக்கட்டும்..

மலரவில்லை என்றாலும் பரவாயில்லை,
உதிராமல் இருக்கட்டுமே..!!
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
ஆராய்தல் அவசியமே இல்லனு சொல்லுவேன் நான். ..எப்போ எங்க தவறு நடந்தது, யார் காரணம்னு.. ..

என்ன வேணாலும் நடந்திருக்கலாம்...யார் மேல வேணாலும் தவறு இருக்கலாம்..

நட்போ வேறு உறவோ எதுவாக இருந்தாலும், மாறக் கூடாது...

பிரச்சனை தர விஷயங்களை தவிர்க்கலாம்..பேசும் கால அளவை குறைக்கலாம் அல்லது சில நாள்களோ மாதங்களோ ஒரு இடைவேளை விடலாம்...

ஆயிரம் காரணம் சொன்னாலும் இழப்பு எனில் அது ஒரு நாள் பழக்கமோ 10 நாள்கள் பழக்கமோ வலிக்கத்தான் செய்யும்..விட்டுக் குடுக்கக் கூடாது...அது தான் முக்யம்.

பக்குவப்பட்ட நபர்கள் புரிந்து விலகிக் கொள்வார்கள்...
B5DC7FBE-8506-4707-A5DD-9ACE18D27E63.jpeg
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Oru prachanaiku andha pblm ah avoid panradho, knja nal pesama irukradho, gap vidradho permanent solution tharadhe sis.. it just postpones fight. edhanala prachna nu therinju adhu pathi kalanthu pesi oru mudivuku vandha thane pblm adhukaprm varama irukum?

பிரச்சனை தர விஷயங்களை கலந்து பேசி தீர்வு காணலாம் dear I agree with you.

வார்த்தைகள் சில சமயங்களில் காயப்படுத்தி விடும்....நீ யார் எனக்கு , நான் யார் உனக்கு ...கோவப்படவோ, irritate ஆகவோ கூட முடியும்...ஆனால் பேசிடனும்....

அடிப்படையா ஒரு புரிந்துணர்வோ துளியளவு அன்போ, நட்போ, ஏதாவதொரு சிறு அக்கறையோ இருந்தால் என்ன பேசினாலும் further ah issues வராது...

மனித இயல்பு மாறுவது.... யாராவது ஒருத்தருக்கு சலித்துப் போகலாம்..அதுக்கு காரணமும் சொல்லிக்லாம்......annoying ah இருக்கலாம்...

எந்த சூழ்நிலையிலும் தூக்கி வீசாம இருக்கறதுதான்
Yeah self respect is important. But ignore செய்றது கூட self respect , ah அடிவாங்க வைக்குது...
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Oru prachanaiku andha pblm ah avoid panradho, knja nal pesama irukradho, gap vidradho permanent solution tharadhe sis.. it just postpones fight. edhanala prachna nu therinju adhu pathi kalanthu pesi oru mudivuku vandha thane pblm adhukaprm varama irukum?
I agree with you dear.. problem analyse செயலாம்.... both are in same boat nah this could be possible..otherwise arguments la முடியும்... words harsh ah வரும் directly or indirectly...
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,856
Points
153
Location
India
அல்வா கொடுப்பது/பெறுவது, எது சிறப்பு?
ஹல்வா கொடுத்து பழக்கம் இல்லை என்பதால், கவலை நேரிட்டாலும் ஹல்வா பெற்று கொள்வது okay..

PS:
கர்மா ஒரு பூமராங் ஆம்..

விதையை வித்தால் அறுவடை நிச்சயம்..

நீங்கள் என் அக்கா @Ohmylove இற்கு பிரியாணி வாங்கி கொடுக்கும் படி தீர்ப்பு வழங்கப் படுகின்றது..
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,856
Points
153
Location
India
காயத்திற்கு எப்போ மருந்து போடுவோம்?? உடனடியாக..

தாமதப் படுத்தினால் அவஸ்தை நமக்கு தான்..

அதே போல தான், பிரச்சனையை ஆற போட்டால் அது இன்னும் மனதிற்குள், கோபத்தையும், வன்மத்தை யும் ஏற்படுத்தும்..

நாட்க்கள் செல்ல செல்ல பேசாமல் இருப்பது கூட பழகிப் போய்விடும்..

சரி செய்து , செல்வது சிறந்தது..

உடனடியாக மருந்து போட்டால் தழும்பாகாது..

@MASK
 
O

Ohmylove

Guest
ஹல்வா கொடுத்து பழக்கம் இல்லை என்பதால், கவலை நேரிட்டாலும் ஹல்வா பெற்று கொள்வது okay..

PS:
கர்மா ஒரு பூமராங் ஆம்..

விதையை வித்தால் அறுவடை நிச்சயம்..

நீங்கள் என் அக்கா @Ohmylove இற்கு பிரியாணி வாங்கி கொடுக்கும் படி தீர்ப்பு வழங்கப் படுகின்றது..
Dindugul thalapakati biriyaaaniyaae potruvomm😍😍😇😘
 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
எந்த சூழ்நிலையிலும் தூக்கி வீசாம இருக்கறதுதான்
Yeah I agree sis.. nalla healthy aana relationship la evlo issues vandhalum pesi theethukalam. And neenga sona madiri sila samayam heat of the moment la namma vidra varthaigal romba hurtful ah irukum.. andha samayam pesama irukradhu nalladhu than.. but once namma control aanadhukaprm andha pblm pesi mudichidanum.. unmaiyana relationship thooki veesama iruka namma last varai epodhume try panuvom but adhu mutual ah irukanum.. namma mattum vidama iruki pudichu avanga vita namaku than pain..
 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
I agree with you dear.. problem analyse செயலாம்.... both are in same boat nah this could be possible..otherwise arguments la முடியும்... words harsh ah வரும் directly or indirectly...
Aama Sis. Rendu perukume andha thought iruntha relationship sustain agum.. illana sandaigal thodarkadhai than..
 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
Yes we need to love ourselves more than anyone else.. we deserve to be loved first..
😌 So true dear.. Prioritising oneself before anyone is a must. Namaku nammale importance kodukalana mathavanga kodukanumnu edhirpakradhu waste.. Self love has more benefits. Wish everyone prioritise themselves first.
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,856
Points
153
Location
India
Yes darls,
😌 So true dear.. Prioritising oneself before anyone is a must. Namaku nammale importance kodukalana mathavanga kodukanumnu edhirpakradhu waste.. Self love has more benefits. Wish everyone prioritise themselves first.
The below statement was written in an article

Self-love is important because it motivates much of our positive behaviour while reducing harmful behaviour. It both empowers us to take risks and to say no to things that don't work for us. It's a key component of building self-compassion. Self-love helps us take care of ourselves, lower stress, and strive for success
 
Top