What's new

ஈ ஆரி எச மாரி - அப்டினா என்ன? 🤔

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
ஈ ஆரி எச மாரி - பொருள்

ஈ என்றால் ஈட்டி, வேல், வில், அம்பு போன்ற ஆயுதம்.

ஆரி என்றால் - வீரன்

எச என்றால் - இசை

மாரி என்றால் - மழை

வில் வீரனின் இசை மழை என்பதே இதன் பொருள். 😍😍

QHera

Active member
Joined
Sep 26, 2022
Messages
24
Points
33
ஈ ஆரி எச மாரி - பொருள்

ஈ என்றால் ஈட்டி, வேல், வில், அம்பு போன்ற ஆயுதம்.

ஆரி என்றால் - வீரன்

எச என்றால் - இசை

மாரி என்றால் - மழை

வில் வீரனின் இசை மழை என்பதே இதன் பொருள். 😍😍

Wat is vil? Inthe question nanum en colleagues kitte kettu answer show off pannelam ille . But vil na enna kettange na?
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
Wat is vil? Inthe question nanum en colleagues kitte kettu answer show off pannelam ille . But vil na enna kettange na?
Vil means bow..
 
O

Ohmylove

Guest
ஈ ஆரி எச மாரி - பொருள்

ஈ என்றால் ஈட்டி, வேல், வில், அம்பு போன்ற ஆயுதம்.

ஆரி என்றால் - வீரன்

எச என்றால் - இசை

மாரி என்றால் - மழை

வில் வீரனின் இசை மழை என்பதே இதன் பொருள். 😍😍

Tea ஆறி taste மாறி 🤣🤣
 
aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
”நான் இன்னும் பொன்னியின் செல்வன் பார்க்கல” அதனால் மேலே சொன்னவைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாதே
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
”நான் இன்னும் பொன்னியின் செல்வன் பார்க்கல” அதனால் மேலே சொன்னவைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாதே
PS movie பார்ப்பதற்கும் இதுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லயே 🤔
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,252
Points
133
oru small info, if i may.

ஆரி என்பது particularly சோழ வீரனைக் குறிக்கும்.

ஆர் னா அத்தி மரம்/அத்திப்பூ. போருக்கு போகும் போது படைவீரர்களை அடையாளம் கண்டுபிடிக்க வேற வேற பூக்களை வீரர்கள் சூட்டிட்டு போவாங்களாம். அதுல சோழ வீரர்கள் அத்திப்பூ வச்சுட்டு போவாங்களாம்.

ஆர் மலரை சூடிட்டு போகும் வீரன் ஆரி (அப்படின்னு நினைக்கிறேன் 😆 )

(Addl info: சேரர்கள் - போந்தை (பனை மரத்தின் பூ), பாண்டியர்கள் - வேப்பம்பூ )
 
Last edited:

Indha vandhiyadevan after war indha white flower kathula vachu dance aduvarey athu ena poo🤭🤭
 
Top