What's new

உடற்பயிற்சி!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
கடந்த மூன்று மாதங்களாக என் மனைவியை உங்கள் ஜிம்முக்கு அனுப்பி வைக்கிறேன், அவருடைய எடை ஒரு கிலோ கூட குறையவில்லை என்று ஒரு வாடிக்கையாளர் போனில் புகார் செய்தார் .

உடனே அந்த ஜிம் மாஸ்டர் அவர் வாட்ஸப் புக்கு ஒரு புகைப்படம் அனுப்பினார்..

IMG_6017.jpeg

அந்தப் படத்தைப் பார்த்து அவர் கோபமடைந்து அதை மனைவியிடம் காட்டி திட்டி தீர்த்து விட்டார்.

இதே மாதிரி பார்க்குக்கு நடக்கபோகிறேன் என வந்து செல்போனில் கடலை போடும் ஆண்களையும் சொல்லணும்.

காலையில் உடற்பயிற்சி செய்யாம அப்படி என்னதான் இருக்கோ செல்போனில், கடலையோ கடலை போட்டுகிட்டு, வீடு திரும்பும் போது சூடா போண்டாவும், டீயும் குடித்து விட்டு வருவது.

மூன்று மாதங்கள் இல்லை, இவர்களுக்கு முப்பது ஆண்டுகள் ஆனாலும் உடம்பு குறையாது.
 
O

Ohmylove

Guest
கடந்த மூன்று மாதங்களாக என் மனைவியை உங்கள் ஜிம்முக்கு அனுப்பி வைக்கிறேன், அவருடைய எடை ஒரு கிலோ கூட குறையவில்லை என்று ஒரு வாடிக்கையாளர் போனில் புகார் செய்தார் .

உடனே அந்த ஜிம் மாஸ்டர் அவர் வாட்ஸப் புக்கு ஒரு புகைப்படம் அனுப்பினார்..

View attachment 15837

அந்தப் படத்தைப் பார்த்து அவர் கோபமடைந்து அதை மனைவியிடம் காட்டி திட்டி தீர்த்து விட்டார்.

இதே மாதிரி பார்க்குக்கு நடக்கபோகிறேன் என வந்து செல்போனில் கடலை போடும் ஆண்களையும் சொல்லணும்.

காலையில் உடற்பயிற்சி செய்யாம அப்படி என்னதான் இருக்கோ செல்போனில், கடலையோ கடலை போட்டுகிட்டு, வீடு திரும்பும் போது சூடா போண்டாவும், டீயும் குடித்து விட்டு வருவது.

மூன்று மாதங்கள் இல்லை, இவர்களுக்கு முப்பது ஆண்டுகள் ஆனாலும் உடம்பு குறையாது.
Thts y ithula elam company sera kudathu... Veetula thuni thuvachaleyy.. Pothum and house hold.. Veliya pogum pothu cycle use pananum nadaknaum..
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Thts y ithula elam company sera kudathu... Veetula thuni thuvachaleyy.. Pothum and house hold.. Veliya pogum pothu cycle use pananum nadaknaum..
Informative!!🙏
 
Top