What's new

உணர்வின் உளி

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
யாரும் இல்லை என்ற கவலை
என்னை பெரிதாய் வாட்டியதில்லை..
நிஜமாய் பழகிருந்தால் தானே
வலியை உணரலாம்..
வெளிச்சம் கண்டு
நிழலாய் உடன் வந்தவர்கள்..
நிழலாய் பழகி கொண்டு
இருளை கண்டதும்
காணாமல் போய் விட்டார்கள்..
அடுத்தவர் மீது படும்

வெளிச்சத்தில் நிழலாய் பயணிக்க....
 
M

Mathangi

Guest
யாரும் இல்லை என்ற கவலை
என்னை பெரிதாய் வாட்டியதில்லை..
நிஜமாய் பழகிருந்தால் தானே
வலியை உணரலாம்..
வெளிச்சம் கண்டு
நிழலாய் உடன் வந்தவர்கள்..
நிழலாய் பழகி கொண்டு
இருளை கண்டதும்
காணாமல் போய் விட்டார்கள்..
அடுத்தவர் மீது படும்

வெளிச்சத்தில் நிழலாய் பயணிக்க....

அருமை.........சுயநலவாதிகள், அடுத்தவருக்கும் அதே நிலைமையா?
 
Top