Laughing colour
Well-known member
- Joined
- Nov 2, 2023
- Messages
- 104
- Points
- 63
புதிதாய் பிறந்தது
போல் உணர்கிறேன்
உன்னால் நான் ரசிக்கப்படுவதால் ...
கவலைகள் மறந்தவள்
போல் மிதக்கிறேன்
உன்னால் நான் நேசிக்கப்படுவதால்...
மழலை போல் மகிழ்ச்சி அடைகிறேன்
உன்னால் நான் அரவணைக்கப்படுவதால்..
உண்மையாய் வாழ்வது போல் உணர்கிறேன்
உன்னால் நான் காதலிக்கப்படுவதால்!
போல் உணர்கிறேன்
உன்னால் நான் ரசிக்கப்படுவதால் ...
கவலைகள் மறந்தவள்
போல் மிதக்கிறேன்
உன்னால் நான் நேசிக்கப்படுவதால்...
மழலை போல் மகிழ்ச்சி அடைகிறேன்
உன்னால் நான் அரவணைக்கப்படுவதால்..
உண்மையாய் வாழ்வது போல் உணர்கிறேன்
உன்னால் நான் காதலிக்கப்படுவதால்!