What's new

உன்னோடு நான்!.

IceCube

Well-known member
Joined
Apr 2, 2022
Messages
21
Points
53
✍️ஒரு பெண்ணை காதலிப்பதற்கும் அவளிடம் காதலை சொல்வதற்கும் இதுபோதுமா??..

👉அதிகாலையில் நானும் அவளோடு எழுந்திட வேண்டும்!..

👉அவள் கைகோர்த்து நெடுந்தூரம் நடந்திட வேண்டும்!..

👉மடியில் சாய்ந்து பல கதைகள் பேசிட வேண்டும்!.

👉அவள் கைவிரல்கள் பத்தும் என் தலை கோதிட வேண்டும்!.

👉மாதம் 'மூன்று' நாட்களும் அவளை என் மடியில் உறங்க வைக்க வேண்டும்!..

👉தாயாக மாறி அவளை.. தாலாட்டவும் வேண்டும்!..

👉வயிற்றில் சுமக்கும் கருவோடு..

அவளுக்கும் சேர்த்து

என் இதயம் துடித்திட வேண்டும்!..

👉கடவுள் எதிரே வந்து வரம் ஒன்றை தருவார் என்றால்..

பிரசவ நேரத்திலும் அவள் அருகில் இருந்து அவளின் கைகளை

இறுகப் பிடிக்கும் வரம் ஒன்று வேண்டும்!..

👉காலங்கள் கடந்த பின்பும் கூட

அவள் கைவிரல்கள் பிடித்து நடந்திட வேண்டும்!..

👉காலங்கள் முடிந்த பின்னே.. அவளுக்கு முன்பாக நான் சென்றிட வேண்டும்!..

❤️💞அவள் இல்லாத வாழ்வில் எனக்கென்று இங்கு வேறு ஏது?..
💝💞💓
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133

518F110C-26A1-4E7B-8F20-4BF3F018CB36.jpeg
 
Top