TamilSingle35
Well-known member
Last 5 years la நிறைய பெண்களிடம் பேசியுள்ளேன், Chat செய்தும் உள்ளேன்
ஆனால் இப்போ யோசிச்சி பார்க்கும் போது ஒரே ஒரு பொண்ணு கிட்ட தான், நான் ரொம்ப உரிமையா பேசி இருக்கேன்
அந்த குரல் இனி மேல் என்னால கேட்க முடியாது
அவள் மட்டும் தான் என்னை முழுசா புரிஞ்சிகிட்டவள்
அவளுக்கே என்னை பிடிக்கலன்னு போயிட்டா
இனிமேல் யார் கிட்ட நான் உரிமையா பேசுவேன்னு தெரியல