What's new

உறவுகள்

Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
நீர்க்குமிழி போன்ற கோபங்கள்.....

சற்றே உருமாறி .....
புரிதலில்லா விரிசலாகி......

நீரில் வரையப்பட்ட கோலங்கள் ஆகிப்போன உறவுகள்........

வரும் தலைமுறைகள் ஒருவருக்கொருவர் அறியப் பெறாமல்.... அறிமுகமில்லாமல்........
 
Top