What's new

எங்கேயாவது இரு…..

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
எங்கேயாவது இரு
எவ்வளவு தொலைவிலாவது இரு
யாருடனாவது இரு
உடல் ஆரோக்கியத்துடன் இரு…..
சந்தோசமாக இரு…..
இவ்வுலகில் நான் வாழும் காலம்
முழுதும் இரு
எனக்கு முன் சென்றுவிடாதே..
நீயில்லாத இவ்வுலகத்தை
கற்பனை செய்ய முடியவில்லை..!

E7E042AF-5E56-4AE5-9F62-FEB20C985543.jpeg
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
காதலோடு காதலாய் அமர்ந்திட்டதால்....
முன்செல்வதோ பின்செல்வதோ நான் அறியேன்
வெற்றியோ தோல்வியோ
என ஆராயேன்
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
காதலோடு காதலாய் அமர்ந்திட்டதால்....
முன்செல்வதோ பின்செல்வதோ நான் அறியேன்
வெற்றியோ தோல்வியோ
என ஆராயேன்
வெற்றி, தோல்வி என எதைக் கொண்டு கணக்கிடுவது?! 💔
 
Top