What's new

எங்கே நீ.....

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 0
M

Mathangi

Guest
எங்கே நீ......

ஏங்குகிறேன் உன்னை காணவே....

வேண்டுகிறேன் என் வரம் நீயாகவே....

தாங்குகிறேன் உன் நினைவுகளை!!

கணம் யாவும் உன் ஞாபகம்

கண்முன்னே வந்து போகிறது

உன்னை காணவும், உரையாடவும்

என் விடிவும், முடிவும்......

வாதம் செய்யாமலே

மௌனமாய் தினம் வதம் செய்கிறாய்...

என் தினப்பொழுது தேடலிலே,

ரணமாகிறது என் மனம்...
 
Last edited by a moderator:
Top