What's new

என்னவனின் காதல்💓

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
248ac847-e6f1-4f32-8aad-1f67dd57c753.jpg

இரு உயிரின், ஈர்ப்பின் சுவாசமாய்
அழகிய காதல்........

இயல்பாய் துடிக்கும் இதயம்
இரட்டிப்பாய் துடிக்கிறதே
காதல் கொண்ட தருணம்!!

என்னவனின்
காதல் ஏகாந்தமாய்
ததும்பி தழுவ....
சட்டென்று அதை
உணர துடித்தது மனது....

என்னவனின் காதலை
என் மென்மையின் கரம் கொண்டு....
இதயம் இடைவிடாது ஒலிரும்
சப்தத்தின் அதிர்வில்
இதமாய், மென்மையாய்
எனது உள்ளங்கையில்
உணரும் வேளையில்....

என்னவனின் காதலின் எல்லையை
அளக்கதான் முடியலையே.....
இரு இதயம் பேசும் மொழியை
எதிரெதிரே கூறத்தான் சொல் இல்லையே.....

அதிரும் ஒலியில்
அவன் என்மீது கொண்ட காதல்
கண்கொண்டு காணமல்
என் மெய் கொண்டு உணருகிறேன்
என்னவனின் காதலையும்
என் வாழ்வின் ஆயுளையும்....💓💖💖

 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
View attachment 17942

இரு உயிரின், ஈர்ப்பின் சுவாசமாய்
அழகிய காதல்........

இயல்பாய் துடிக்கும் இதயம்
இரட்டிப்பாய் துடிக்கிறதே
காதல் கொண்ட தருணம்!!

என்னவனின்
காதல் ஏகாந்தமாய்
ததும்பி தழுவ....
சட்டென்று அதை
உணர துடித்தது மனது....

என்னவனின் காதலை
என் மென்மையின் கரம் கொண்டு....
இதயம் இடைவிடாது ஒலிரும்
சப்தத்தின் அதிர்வில்
இதமாய், மென்மையாய்
எனது உள்ளங்கையில்
உணரும் வேளையில்....

என்னவனின் காதலின் எல்லையை
அளக்கதான் முடியலையே.....
இரு இதயம் பேசும் மொழியை
எதிரெதிரே கூறத்தான் சொல் இல்லையே.....

அதிரும் ஒலியில்
அவன் என்மீது கொண்ட காதல்
கண்கொண்டு காணமல்
என் மெய் கொண்டு உணருகிறேன்
என்னவனின் காதலையும்
என் வாழ்வின் ஆயுளையும்....💓💖💖
அருமை!!👏💐

தங்களை பற்றிய எனது கருத்தான
கவிதாயினியை மெய்ப்பித்திருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்!!
 
O

Ohmylove

Guest
View attachment 17942

இரு உயிரின், ஈர்ப்பின் சுவாசமாய்
அழகிய காதல்........

இயல்பாய் துடிக்கும் இதயம்
இரட்டிப்பாய் துடிக்கிறதே
காதல் கொண்ட தருணம்!!

என்னவனின்
காதல் ஏகாந்தமாய்
ததும்பி தழுவ....
சட்டென்று அதை
உணர துடித்தது மனது....

என்னவனின் காதலை
என் மென்மையின் கரம் கொண்டு....
இதயம் இடைவிடாது ஒலிரும்
சப்தத்தின் அதிர்வில்
இதமாய், மென்மையாய்
எனது உள்ளங்கையில்
உணரும் வேளையில்....

என்னவனின் காதலின் எல்லையை
அளக்கதான் முடியலையே.....
இரு இதயம் பேசும் மொழியை
எதிரெதிரே கூறத்தான் சொல் இல்லையே.....

அதிரும் ஒலியில்
அவன் என்மீது கொண்ட காதல்
கண்கொண்டு காணமல்
என் மெய் கொண்டு உணருகிறேன்
என்னவனின் காதலையும்
என் வாழ்வின் ஆயுளையும்....💓💖💖
Welcome back unga varthaigal padithu urugi evlo nal achu🙂🙂 ... 😍
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இரு இதயம் பேசும் மொழியை
எதிரெதிரே கூறத்தான் சொல் இல்லையே.....

அதிரும் ஒலியில்
அவன் என்மீது கொண்ட காதல்
கண்கொண்டு காணமல்
என் மெய் கொண்டு உணருகிறேன்
அழகோ அழகு . உள்ளத்துள் விளைந்த அழகிய உணர்வு வார்த்தையாகி கொட்டியிருக்கு.
கொடுத்து வச்சிருக்குனும் இப்டில்லாம் உணர அனுபவிக்க
வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னுஞ் செருக்கு
 

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
அழகோ அழகு . உள்ளத்துள் விளைந்த அழகிய உணர்வு வார்த்தையாகி கொட்டியிருக்கு.
கொடுத்து வச்சிருக்குனும் இப்டில்லாம் உணர அனுபவிக்க
வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னுஞ் செருக்கு
Nandri bro💐😍
 
Top