M
Mathangi
Guest
ஏட்டில் எழுதபடாத காவியம்,
எண்ணங்களில் எட்டாத இலக்கியம்,
சொல்லுக்குள் அடங்காத வாக்கியம்,
இதிகாசங்களில் கூறாத ஏகாந்தம்,
செதுக்க முடியாத சிற்பம்,
வண்ணம் தீட்டாத சித்திரம்,
வர்ணிப்பில் இசைக்காத கானம்....
வளைக்க முடியாத பாணம்,
என்னவனின் காதல் ஒரு வரம்....
எண்ணங்களில் எட்டாத இலக்கியம்,
சொல்லுக்குள் அடங்காத வாக்கியம்,
இதிகாசங்களில் கூறாத ஏகாந்தம்,
செதுக்க முடியாத சிற்பம்,
வண்ணம் தீட்டாத சித்திரம்,
வர்ணிப்பில் இசைக்காத கானம்....
வளைக்க முடியாத பாணம்,
என்னவனின் காதல் ஒரு வரம்....
Last edited by a moderator: