- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
சொல் எனும் ஆயுதம் கொண்டுதான் கொல்வது
எப்படி என்பதை உன்னிடம் காண்கிறேன்
வில்லென நீயும் வார்த்தை அம்பினை
வீசிட என் மனம் விம்மி அழுததே
கல்லிடம் கூட ஈரம் இருக்குமாம்
பெண்ணே உன்னிடம் ஏனோ இல்லையே
அள்ளி எடுத்திட முடியா வார்த்தையை
நீ சொல்லிட கேட்கிற பாவியும் ஆகிறேன்
தள்ளி நின்றாலும் நீ என் தோழியே
என்றுதான் உனையுமே நீங்கி நான் போகிறேன்
எப்படி என்பதை உன்னிடம் காண்கிறேன்
வில்லென நீயும் வார்த்தை அம்பினை
வீசிட என் மனம் விம்மி அழுததே
கல்லிடம் கூட ஈரம் இருக்குமாம்
பெண்ணே உன்னிடம் ஏனோ இல்லையே
அள்ளி எடுத்திட முடியா வார்த்தையை
நீ சொல்லிட கேட்கிற பாவியும் ஆகிறேன்
தள்ளி நின்றாலும் நீ என் தோழியே
என்றுதான் உனையுமே நீங்கி நான் போகிறேன்