M
Mathangi
Guest
அவனின் தேடல்
எனக்கு அரிதானது, அதிசயமானது,
அவனின் அழைப்பு
எனக்கு சந்தோசமானது,
அவனின் குறுஞ்செய்தி
எனக்கு வரமானது,
அவனின் வார்த்தைகள்
என் மன சேகரிப்பில் அற்புதமானது,
அவனின் கோபம்
எனக்கு அழகானது,
அவனின் புன்னகை
என் நினைவில் பொக்கிஷமானது,
அவனின் காதல் என்றும்
எனக்கு சொந்தமானது...
ஆதலால், இன்றும், என்றும்
என் வாழ்க்கைக்கு அவனே என்றானது....
எனக்கு அரிதானது, அதிசயமானது,
அவனின் அழைப்பு
எனக்கு சந்தோசமானது,
அவனின் குறுஞ்செய்தி
எனக்கு வரமானது,
அவனின் வார்த்தைகள்
என் மன சேகரிப்பில் அற்புதமானது,
அவனின் கோபம்
எனக்கு அழகானது,
அவனின் புன்னகை
என் நினைவில் பொக்கிஷமானது,
அவனின் காதல் என்றும்
எனக்கு சொந்தமானது...
ஆதலால், இன்றும், என்றும்
என் வாழ்க்கைக்கு அவனே என்றானது....
Last edited by a moderator: