10,500 தான் எனக்கு சம்பளம்
இதுல எப்படி Prostitute கிட்ட போக முடியும்
சம்பாதிச்ச காச வீட்டுல கொடுக்க தான் தோனுது
என்னை மாதிரி மூளை கோளாறு உள்ளவனுக்கு கல்யாணமும் நடக்காது
32 வயசுல எப்படி Love பன்றது
பொன்னுங்க எல்லாம் 22 வயசுலேயே கல்யாணம் பன்னிக்குறாளுங்க
என்ன வாழ்க்கை இது
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம்