What's new

ஒவ்வொரு நிமிடத்தையும்.. புன்னகையோடு கடந்து செல்லுங்கள்!..

IceCube

Well-known member
Joined
Apr 2, 2022
Messages
21
Points
53
ஒரு சமயம் ..

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஊர் மக்களிடையே பிரிவினை ஏற்பட்டு

ஊர் இரண்டாக பிரிக்கப்பட்டது.

ஊருக்கு நடுவே தடுப்புசுவர் ஒன்றும் கட்டப்பட்டது..

மனதில் ஆணவத்தை மட்டுமே கொண்ட எதிர்தரப்பு மக்கள்

அந்த சுவற்றை தாண்டி தினமும் குப்பைகளை கொட்டி விட்டு சென்று விடுவார்களாம்.

ஆனால்,

மற்றொரு தரப்பு மக்களோ, அதற்கு பதிலாக ..
தினமும் அந்த சுவற்றின் மீது
பழங்கள் மற்றும் இனிப்புகளை வைத்து விட்டு செல்வார்களாம்!.

அதன் அருகிலேயே ஒரு கடிதமும் இருக்குமாம்..

அந்த கடிதத்தில் எழுதி இருப்பது: -

மன்னிக்கவும்!..

*உங்களுக்கு திருப்பி கொடுப்பதற்கு எங்களிடம் இது மட்டும்தான் இருக்கின்றது!.
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
ஒரு சமயம் ..

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஊர் மக்களிடையே பிரிவினை ஏற்பட்டு

ஊர் இரண்டாக பிரிக்கப்பட்டது.

ஊருக்கு நடுவே தடுப்புசுவர் ஒன்றும் கட்டப்பட்டது..

மனதில் ஆணவத்தை மட்டுமே கொண்ட எதிர்தரப்பு மக்கள்

அந்த சுவற்றை தாண்டி தினமும் குப்பைகளை கொட்டி விட்டு சென்று விடுவார்களாம்.

ஆனால்,

மற்றொரு தரப்பு மக்களோ, அதற்கு பதிலாக ..
தினமும் அந்த சுவற்றின் மீது
பழங்கள் மற்றும் இனிப்புகளை வைத்து விட்டு செல்வார்களாம்!.

அதன் அருகிலேயே ஒரு கடிதமும் இருக்குமாம்..

அந்த கடிதத்தில் எழுதி இருப்பது: -

மன்னிக்கவும்!..

*உங்களுக்கு திருப்பி கொடுப்பதற்கு எங்களிடம் இது மட்டும்தான் இருக்கின்றது!.
இது 1947ல நடந்துச்சா?
 
Top