What's new

கட்டாய அன்பு!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
கட்டாயப்படுத்தி
எடுத்துக்க நெனைக்கிற
அன்புக்கு
ஆயுள் ரொம்ப குறைவு..

அவங்களா புடிச்சி இருக்கட்டும்
நமக்கு புடிச்சிறிச்சேனு இருக்க தேவல..
நாம ஆசப்பட்டது தான் நடக்கல,
அவங்க ஆசையாப்பட்டதாச்சும்
நடக்கட்டும்..

B3B2283B-E78D-4EBF-A11A-E5627DE674A8.jpeg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கட்டாயப்படுத்தி
எடுத்துக்க நெனைக்கிற
அன்புக்கு
ஆயுள் ரொம்ப குறைவு..

அவங்களா புடிச்சி இருக்கட்டும்
நமக்கு புடிச்சிறிச்சேனு இருக்க தேவல..
நாம ஆசப்பட்டது தான் நடக்கல,
அவங்க ஆசையாப்பட்டதாச்சும்
நடக்கட்டும்..

View attachment 11401
Hmmmm😒😒❤❤ @MASK மச்சா
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
அன்பு னா என்னங்க?
நல்லதொரு கேள்வி!!

மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. மேலும், மற்றொருவரின் நன்மைக்காக முழு அக்கறையும் தன்னலமற்ற விசுவாசம் கொண்ட ஒரு ஒழுக்கமான மனநிலையை அன்பு எனலாம்.

அன்பு என்றால் உங்கள் உணர்வுகளை ஒருவரிடம் வெளிப்படுத்துவதே அன்பாகும். அன்பு என்ற ஒரு சொல் பல உறவுகளையும் கவருகிறது. இது பாசம், பிரியம், நேசம் போன்ற வகையிலும் குறிப்பிடுகின்றனர். பெற்றோர், உடன்பிறப்பு, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் போன்ற உணர்வுகளை குறிக்கின்றன. ஒருவர் மீது மிகவும் ஆதரவாக மற்றும் மென்மையாக நடந்து கொண்டால், அது அவர்களின் மனதிற்கு இன்பத்தினை அதிகரிக்கும்.
 
Top