What's new

கவிதைத் தூது கணக்காயருக்கு....

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
கல்தோசையும்
கலக்கியும்
சுட்டுப்போட்டாலும் வராத
கணக்கு கேட்டு....
கண்ணைக் கட்ட வைத்த
சாணக்கியரே.....

கல்கண்டாய் கரும்பாய்..
கனியின் சுவையாய்..
தமிழள்ளிக் கொடுத்த..
வரமாய் வந்த..
எங்கள் அகராதியெனும்
அறிஞரே......

அசர வைத்து
ஆங்கில அகராதியையும்
ஆராய்ச்சி செய்ய வைத்த
அற்புத அறிவே...

கல்லாத மொழியுண்டா...
இல்லாத புலமையுண்டா.

கல்வியின் கடலென
கண்டு வியக்கிறோம்...
காதலும் கொண்டோம்..
கண்டுகொண்ட
கண்ணியத்திலும் திறனிலும்......

காணவில்லையே.... கணக்காயரை....

கண்டால் அழைத்து வா கல்வியே
கற்றறிந்த கணக்காயரிடம்...
கசடறக் கற்க விழைகிறோம்...

கல்வி விடு தூது அனுப்புகிறேன்...

வானில் இருக்கும் கோள்களே...
நிலவே...
நட்சத்திரங்களே...

வான ஆர்வலர் உங்களைக் காண வந்தால் அழைத்து வாருங்கள் இங்கே......

வான்வெளியையும் தூது அனுப்புகிறேன்....
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
கல்வி விடு தூது அனுப்புகிறேன்...
கற்றல் இனிது
அதனை சிந்தித்தல் மிக இனிது
கற்பித்தல் அதனினும் இனிது
கேட்டிடக் கேண்மை எங்கேனும் உண்டெனில் அவரே நம் கேளிர்
கற்கவே சென்றோம் கலங்கிட ஒன்றுமில்லை.
இங்கு தான் இருக்கிறோம் போக்கிடம் வேறுமில்லை
 
O

Ohmylove

Guest
கற்றல் இனிது
அதனை சிந்தித்தல் மிக இனிது
கற்பித்தல் அதனினும் இனிது
கேட்டிடக் கேண்மை எங்கேனும் உண்டெனில் அவரே நம் கேளிர்
கற்கவே சென்றோம் கலங்கிட ஒன்றுமில்லை.
இங்கு தான் இருக்கிறோம் போக்கிடம் வேறுமில்லை
Missed you
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
கற்றறிந்த கணக்காயரிடம்...
கசடறக் கற்க விழைகிறோம்...
As i told earlier during the BB, we can discuss those schemes / policies proposed by various participants from the view point of fiscal economics and check if it is sustainable. We discuss one by one and accept or reject looking at the feasibility of the proposal, its legalities, implementation, the necessary administrative hurdle / machinery required for implementing those wishful thinking and finally absorb that into governance or to leave it as not implementable or not sustainable.

Thereby, by explaining to you all, and the reading crowd at large, I enlighten and clarify the ideals of a perfect governance in a liberal democratic society and moot a discussion from the all providing socialist rob the rich, distribute the poor Robinhood model to a sensible all participative just governance. Just a thought for keeping us engaged in fun and learning. What you all say?
 
Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
கல்தோசையும்
கலக்கியும்
சுட்டுப்போட்டாலும் வராத
கணக்கு கேட்டு....
கண்ணைக் கட்ட வைத்த
சாணக்கியரே.....

கல்கண்டாய் கரும்பாய்..
கனியின் சுவையாய்..
தமிழள்ளிக் கொடுத்த..
வரமாய் வந்த..
எங்கள் அகராதியெனும்
அறிஞரே......

அசர வைத்து
ஆங்கில அகராதியையும்
ஆராய்ச்சி செய்ய வைத்த
அற்புத அறிவே...

கல்லாத மொழியுண்டா...
இல்லாத புலமையுண்டா.

கல்வியின் கடலென
கண்டு வியக்கிறோம்...
காதலும் கொண்டோம்..
கண்டுகொண்ட
கண்ணியத்திலும் திறனிலும்......

காணவில்லையே.... கணக்காயரை....

கண்டால் அழைத்து வா கல்வியே
கற்றறிந்த கணக்காயரிடம்...
கசடறக் கற்க விழைகிறோம்...

கல்வி விடு தூது அனுப்புகிறேன்...

வானில் இருக்கும் கோள்களே...
நிலவே...
நட்சத்திரங்களே...

வான ஆர்வலர் உங்களைக் காண வந்தால் அழைத்து வாருங்கள் இங்கே......

வான்வெளியையும் தூது அனுப்புகிறேன்....
Super ah irukku
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
As i told earlier during the BB, we can discuss those schemes / policies proposed by various participants from the view point of fiscal economics and check if it is sustainable. We discuss one by one and accept or reject looking at the feasibility of the proposal, its legalities, implementation, the necessary administrative hurdle / machinery required for implementing those wishful thinking and finally absorb that into governance or to leave it as not implementable or not sustainable.

Thereby, by explaining to you all, and the reading crowd at large, I enlighten and clarify the ideals of a perfect governance in a liberal democratic society and moot a discussion from the all providing socialist rob the rich, distribute the poor Robinhood model to a sensible all participative just governance. Just a thought for keeping us engaged in fun and learning. What you all say?
Welcome back ❤️

Enlightened ah ji...

how long it will take I mean that transformation. What are the possibilities. Eagerly waiting for your plans.
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Missed you
Mm hmm.... அரசரை ஒரு தளபதியே miss செய்றப்போ, அரசி எப்படி miss செய்யாம இருப்பாங்க.

அரசிக்கு ஒரு கணக்கு கேள்வி அளியுங்கள் பரிசாக 😁😁
 
Top