What's new

காதலால்...

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
நீங்கா உன் நினைவில்
தேங்கி நிற்கும் மனது
தூங்க இரு விழியில்
சேர்த்து வைத்த கனவு
தாங்காத பாரம்
என்றிருக்கும் போதும்
சாகாத என் காதல்
என்னை சாகாது காக்கும்
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
நீங்கா உன் நினைவில்
தேங்கி நிற்கும் மனது
தூங்க இரு விழியில்
சேர்த்து வைத்த கனவு
தாங்காத பாரம்
என்றிருக்கும் போதும்
சாகாத என் காதல்
என்னை சாகாது காக்கும்
போகப்போக அழகு கூடுது சார் உங்க கவிகளிலே
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அருமை 😍❤ என் தோழா.... ❤🥰 👌👌👌 கவி நடை பயணம் தொடரட்டும் 🙏😍🙏
 
Top