What's new

காலங்கள்

Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
கேட்கக் காத்திருந்த காலம்...
கேட்டுக் கிளர்ச்சி கொண்ட காலம்..
கேட்காமல் தளர்ந்து போன காலம்...
கேட்டாலும் கடந்து போன காலம்...

காலங்கள் கடந்த காலங்களாகின...

கேட்பதற்குக் கசக்கிறது நிகழ்காலத்தில்..

குரல் ஏனோ ஒன்றுதான்.....

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது....
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
இதற்கு பதில் இது தான், ஏற்கனவே பதிவிட்டது.

4747914E-183E-43C0-8472-3541D90954AC.jpeg
 
Top