What's new

கேள்வி - பதில் (healthy discussions)

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
@Balan72

உங்களிடம் சில உங்களின் கேள்விகள்

2. நாட்டின் தற்போதைய நிலையில் படைப்புக்களின் பாடுபொருள் என்னவாக இருக்க வேண்டுமென கருதுகிறீர்கள்?

3. நீங்கள் பெண்களுக்கு எதனை தெரிவிப்பது / வலியுறுத்துவது உங்கள் கடமை என்று நினைக்கிறீர்கள்?

5. தமிழ்நாட்டிலே தற்சமயம் கல்வியின் நிலையை பற்றிய தங்களின் மதிப்பீடு என்ன? எதை மாற்ற வேண்டும்?

8. எந்த புத்தகம் / படைப்பு அதின் தகுதிக்குரிய உண்மையான மதிப்பை பெற்றிடவில்லை என்று கருதுகிறீர்கள்? ( மிகக் குறைத்தே மதிப்பிடப்படுவதாக) கருதுகிறீர்கள்?

9. அடடா இப்படி சொல்லிவிட்டோமே என்று வருந்தியதுண்டா? சொல்லியிருக்க வேண்டாம் என்று சினந்த சொற்கள் உங்கள் நினைவில் இருக்கிறதா?

10 இனிய நினைவுகளை உங்கள் வாழ்வில் நிறைத்தவர்கள் யார் யார்? மிகுதியாக அவை நிகழ்ந்த இடம் எங்கே? உங்கள் வீடா, பள்ளி / கல்லூரியா? வேறு இடங்கள்

13. நீங்கள் கைக்கொண்டிருக்கும் எந்த பழக்கங்களை பெருமையாக கருதுகிறீர்கள்? மேலும் வேறெந்த பழக்கங்களை விரும்பி இன்னும் மேற்கொள்ளாமல் / முடியாமல் இருப்பது?

14. கற்பு என்றால் என்னவென்று உங்கள் வார்த்தைகளில் வரையரை செய்யுங்களேன்.

15. எது பெருஞ்செல்வம்? எது கழிநல்குரவு?

16. நீங்கள் கொடுத்து மறந்திடாத மன்னிப்பு ஏதும் உண்டா? கேட்கத் தவறிய மன்னிப்பு உண்டா?

17. சிறிதேயான புத்தகம் உங்கள் புரிதலையே புரட்டிப் போட்டது ஏதும் உண்டா?

18. எந்த புத்தகம் உங்களை இரவு பகலாக வாசித்து முடிக்கும் வரை மூடவிடாமல் செய்தது?

19. அரியது என நீங்கள் சேகரித்து பாதுகாத்து வரும் நினைவு பொருட்கள் என்னென்ன?

20. உங்கள் நினைவிலிருந்து அகற்றிட முடியாத நட்புகள் உறவுகள் யார் யார்? அகற்றிட விழையும் இன்னல் புரிந்தோர் உண்டா?

22. எதிர்க்கேள்வி கேட்க எவருமில்லை. சொன்னது அமல் படுத்தப்படும் என்ற தனியதிகாரம் பெற்றிருந்தால் நீங்கள் எதனை சட்டமாக்குவீர்கள்?

23. அடுத்து வரும் பிறவியினை, அதன் நிகழ்வுகளை தீர்மானிக்கும் தனியதிகாரம் உங்களுக்கு அளிக்கப்பட்டால் யாராக தோன்ற விருப்பம்? என்னென்ன சாதித்து முடித்திட விருப்பம்?

25. இதுகாறும் மகிழ்ந்தும் துய்த்தும் வருந்தியும் உழன்றும் கடந்த வாழ்வில் பெற்ற படிப்பினையை ஒற்றை வரியில் சொல்வதென்றால் எந்த ஒன்றை சொல்வீர்கள்?

கூடுதல் கேள்வி ஒன்று

1. கணக்காயர் பாலனின் தமிழ் அழகின், அறிவின், ரசனையின் உற்பத்தியிடம் எது? எங்கே...எப்படி ஊற்றெடுக்கிறது.
 
Last edited:

Kerthanaa

Well-known member
Joined
Aug 30, 2022
Messages
120
Points
83

Correct ana alu kita correct ana kelvi ketu erkinga sis :ROFLMAO:
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
2. நாட்டின் தற்போதைய நிலையில் படைப்புக்களின் பாடுபொருள் என்னவாக இருக்க வேண்டுமென கருதுகிறீர்கள்?
நம்மோடு பிறந்தவர்களில் நிறைய பேர்கள் தரித்திரத்தில் இருக்கும் போது கூத்தடிக்க ஒருத்தனுக்கு மனம் வந்தால் அவனை என்னவென்று சொல்வது? கேளிக்கை வேண்டும் தான். அது விருந்து முடித்த பின் வெற்றிலை போட்டு சாவகாசமாக ஓய்வின் போது. சோறில்லாத தேசத்திற்கு கூத்தெதற்கு?

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்?

என்று நம்மைப் பார்த்து இடித்துக்கேட்டு 110 வருடங்கள் ஆயிற்று. ரேஷன் பிச்சை வரிசை ஆட்சியின் இயலாமையின் அடையாளம். எல்லவரும் செழிப்படைய தடையாயிருக்கும் கொடுமைகளை, வறுமை நீக்கும் வழிகளையன்றோ விவாதித்திருக்க வேண்டும்? சினிமா என்ற மாஸ் மீடியாவை வைத்து எவ்வளவு அறிவு கொளுத்தலாம்? வெறும் ஆட்டம் பாட்டத்தில் பிலிம் ரோல்கள் மட்டும் வீணாகவில்லை. புத்தியும் துரு ஏறிவிட்டிருக்கிறது. கடந்த 40 வருடங்களாக தமிழன் எப்படி ஐ லவ் யூ சொல்வது என்பதிலேயே தேங்கி நிற்கிறான். (இதை சொன்னது பெரிய திரைக் காவியங்களை உருவாக்கிய இயக்குனர் மகேந்திரன்)

3. நீங்கள் பெண்களுக்கு எதனை தெரிவிப்பது / வலியுறுத்துவது உங்கள் கடமை என்று நினைக்கிறீர்கள்?
உங்கள் உடமைகளை / சான்றுகளை / விருதுகளை நீங்கள் வெளிக்காட்டாமலேயே உலகம் உணர்ந்துகொள்ளும். ஒழுக்ககேட்டில் ஆண்களோடு போட்டியிட வேண்டாம். அவர்களுக்கு விட்டுக்கொடுத்து விடுங்கள். அவங்க ஜெயிச்சுட்டு போகட்டும்.

5. தமிழ்நாட்டிலே தற்சமயம் கல்வியின் நிலையை பற்றிய தங்களின் மதிப்பீடு என்ன? எதை மாற்ற வேண்டும்?
தகவல் கல்வியில்லை. மொழியறிவு அறிவில்லை. அது கற்க கற்பது. மொழி கற்றால் கல்வி கற்க உதவும். முழுங்கி உமிழ்ந்தால் அதிலே பெருமை இல்லை. உலகமே வேறெங்கோ போயிருக்க தமிழன் இற்றுப்போன கவைக்குதவாத பாடங்ககளில் வாழ்க்கை நேரத்தை வீணடிக்க செய்வது கொடுமை. வித்தை இறங்கியதன் அடையாளம் கற்றத்தைக் கொண்டு படைத்தல். ஆக்கத்தில் முடியாத எதனையும் கற்பித்தலே வீண். தன் தந்தை இறந்ததும் பாரதி சொன்ன இவ்வரிகள் உண்மையானது. மந்தர்பாற் பொருள் போக்கிப் பயின்றதாம் மடமைக் கல்வியில் மன்னும் பயனில. கற்று முடித்ததைக்கொண்டு ஆக்கிக்காட்டுவது தேர்வாக இருக்கவேண்டும். ஒப்பித்தலை தேறியதாக அங்கிகரிக்க கூடாது. ( தற்போது தொழில் கல்விகளில் ஓரளவு வித்தை கடத்தப்படுகிறது, ஆனால் ஆங்கில வழியில். தாய் மொழியைத் தவிர மற்றைய மொழி வழியில் சித்தனை நிகழாது. சிந்தனை இல்லாமல் வித்தை இறங்காது. தொழில் கல்வியைத் தவிர மற்றைய கல்விகளில் பண விரையம் தான் நடக்கிறது. பொருளை உருவாக்கும் வித்தை இல்லை)

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கினைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப் பதவிக்கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக்கண்டார்

8. எந்த புத்தகம் / படைப்பு அதின் தகுதிக்குரிய உண்மையான மதிப்பை பெற்றிடவில்லை என்று கருதுகிறீர்கள்? ( மிகக் குறைத்தே மதிப்பிடப்படுவதாக) கருதுகிறீர்கள்?
பழைய தமிழ் பொக்கிஷங்கள் மொத்தத்தையும் விட்டுவிடுகிறேன். பட்டியல் பெருகும். புதிதில் சொல்வோம். காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதியின் படைப்புக்கள் . (இப்படி ஒன்று வந்ததே எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை). 12 தொகுதிகளில் சில தொகுதிகள் கிடைக்கவில்லை என்று தேடி விசாரித்த போது அந்தப் புதையலைத் தொலைத்த தமிழ்நாட்டிலிருந்து பிரான்சில் பாரீஸ் நகர லைப்ரேரியில் பிரெஞ்சு உளவாளிகள் முறையாக வாங்கி பாதுகாத்து வைத்திருந்ததை பின்னர் மைக்ரோபிஷேவிலே அடக்கி வைத்திருந்ததை பிரதியெடுத்து வந்து பதிப்பித்த திரு சீனி விசுவநாதன் விரக்தியில் சொன்னது. 1000 பிரதிகூட வாங்க ஆளில்லை சார். கூடுதலா எப்படி பதிக்கிக்கிறது என்றார். வ உ சி யின் மெய்யறம் மெய்யறிவு மும் இதேபோல் இன்னும் சில.

9. அடடா இப்படி சொல்லிவிட்டோமே என்று வருந்தியதுண்டா? சொல்லியிருக்க வேண்டாம் என்று சினந்த சொற்கள் உங்கள் நினைவில் இருக்கிறதா?
ஜென்மம் முழுவதும் கடுஞ்சொற்களை அன்றாடம் கேட்டு வளர்ந்ததால் இன்சொல் என்பதே இன்னதென தெரியாமல் போனது. பதிலுக்கு அள்ளி வீசியது வண்டி வண்டியாக. நினைவிலெல்லாம் இல்லை. இப்போது தான் புதிதாக இன்சொல் பழகுகிறேன்.

10 இனிய நினைவுகளை உங்கள் வாழ்வில் நிறைத்தவர்கள் யார் யார்? மிகுதியாக அவை நிகழ்ந்த இடம் எங்கே? உங்கள் வீடா, பள்ளி / கல்லூரியா? வேறு இடங்கள்.
வீட்டுக்கு பக்கத்தில் ஒருவன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆங்கிலப்படம் மாற்றுவார்கள். எல்லா வாரமும் பார்த்தாயிற்று. 9 வருடமாக. அதே ஹால். அதே கிளாஸ். அதே ஸீட். அப்புறம் கிளாஸ்மேட் ஒருத்தனோட அரட்டை விவாதம் படிப்பு என கூலிக்கு சேர்ந்தது வரை.

13. நீங்கள் கைக்கொண்டிருக்கும் எந்த பழக்கங்களை பெருமையாக கருதுகிறீர்கள்? மேலும் வேறெந்த பழக்கங்களை விரும்பி இன்னும் மேற்கொள்ளாமல் / முடியாமல் இருப்பது?
யார் செய்த புண்ணியமோ கொல்லா நெறியை இறுக்கப் பற்றி கடைபிடிக்கிறேன். (என் நாவிலே உமிழ்நீரும் ஊறிடவில்லை). வைகறையில் துயிழெல முடியவில்லை.

14. கற்பு என்றால் என்னவென்று உங்கள் வார்த்தைகளில் வரையரை செய்யுங்களேன்.
கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை.

15. எது பெருஞ்செல்வம்? எது கழிநல்குரவு?
மயக்கமும் (மாயையும்) தனு கரன புவன போகங்களும். கழிநல்குரவு - இவையின்மை.

16. நீங்கள் கொடுத்து மறந்திடாத மன்னிப்பு ஏதும் உண்டா? கேட்கத் தவறிய மன்னிப்பு உண்டா?
மறந்திருக்கிறேன். மாச்சரியம் ஒழித்திட இன்னும் ஞானத்தெளிவில்லை. கேட்கத்தவறியது மிகச்சில இருக்கிறது.

17. சிறிதேயான புத்தகம் உங்கள் புரிதலையே புரட்டிப் போட்டது ஏதும் உண்டா?
law of karma by a Gujarati professor . many lives many masters by Dr Brian Weiss. As a man Thinketh by James alan

18. எந்த புத்தகம் உங்களை இரவு பகலாக வாசித்து முடிக்கும் வரை மூடவிடாமல் செய்தது?
பரமஹம்ச யோகானந்தரின் "யோகியின் சுயசரிதை" . The third eye by Tuesday Lobsang Rampa, Vistas of infinity by Jurgen Zeiwe,

19. அரியது என நீங்கள் சேகரித்து பாதுகாத்து வரும் நினைவு பொருட்கள் என்னென்ன?
கொஞ்ச புக்ஸ் தான்.

20. உங்கள் நினைவிலிருந்து அகற்றிட முடியாத நட்புகள் உறவுகள் யார் யார்? அகற்றிட விழையும் இன்னல் புரிந்தோர் உண்டா?
School mate friend, maternal cousins . மறந்திட - தந்தைவழி உறவுகள், மேலும் இரண்டு மூன்று பொய்யர்கள்.

22. எதிர்க்கேள்வி கேட்க எவருமில்லை. சொன்னது அமல் படுத்தப்படும் என்ற தனியதிகாரம் பெற்றிருந்தால் நீங்கள் எதனை சட்டமாக்குவீர்கள்?
கசாப்பு தொழில் குற்றமாக்கப்படும். வேண்டியவர்கள் சொந்தமாக தானே கொலை செய்து குழம்பு வைத்து வறுத்து சாப்பிடுங்கள் என்றால் 90 சதம் வன்மை குறையும். அதனால் நாட்டிலும். (குப்தர்கள் ஆட்சி போல்)
பெண்கள் சரி பாதி. அவர்கள் மகிழ்ச்சியாய் இல்லாத நாடு தரித்திரத்திலே மூழ்கும் என்பது விதி. அதனால் பெண்களுக்கெதிரான வன்முறையாளர்கள் enemies of the state. அவர்கள் சூழ்ந்துகொள்ளப்படுவார்கள்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் வான்மறையால் அனுமதிக்கப்பட்து. நீதிமன்றம் நல்லவர் பெரியவருக்கு தான். கயவர்களுக்கு பொது நீதி பொருந்தாது. அவர்களுக்கு அவர்கள் நீதி.

23. அடுத்து வரும் பிறவியினை, அதன் நிகழ்வுகளை தீர்மானிக்கும் தனியதிகாரம் உங்களுக்கு அளிக்கப்பட்டால் யாராக தோன்ற விருப்பம்? என்னென்ன சாதித்து முடித்திட விருப்பம்?
இப்போது வந்தது போல் ஏதோவொரு சாமானியன். அறியாமையுடன் (வெகுளியாக). இயல்பிலேயே பக்தியுடையவனாக வந்தால் போதும். எங்கேயாச்சும் குளிர் பிரதேசத்தில் இருந்தால் தேவலை.. (இங்கே தமிழ்நாட்டிலே வெயில் சகிக்க முடியல):mad::mad::mad:

25. இதுகாறும் மகிழ்ந்தும் துய்த்தும் வருந்தியும் உழன்றும் கடந்த வாழ்வில் பெற்ற படிப்பினையை ஒற்றை வரியில் சொல்வதென்றால் எந்த ஒன்றை சொல்வீர்கள்?
ஆருயிர் முறைவழிப் படூஉம். அன்பின் வழியது உயிர்நிலை.

கூடுதல் கேள்வி ஒன்று

1. கணக்காயர் பாலனின் தமிழ் அழகின், அறிவின், ரசனையின் உற்பத்தியிடம் எது? எங்கே...எப்படி ஊற்றெடுக்கிறது.
பரிச நயன ஞான தீக்கைகளை பெற்றும் தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு தாழ்வுற்று நிற்பதால் குறையும் பழியும் என்னைச்சேர்ந்தது. என்றைக்காவது வென்று முடித்தால், அன்றைக்கு என் ஞானாசிரியரின் பெயரை அறிவிக்கிறேன். 🙏
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
@Balan72

அற்புதம் !!!!!! ஒவ்வொரு பதிலும்....

சோறில்லாத தேசத்திற்கு கூத்தெதற்கு?
- நெற்றியடி ஆதங்கம்

சினிமா என்ற மாஸ் மீடியாவை வைத்து எவ்வளவு அறிவு கொளுத்தலாம்? வெறும் ஆட்டம் பாட்டத்தில் பிலிம் ரோல்கள் மட்டும் வீணாகவில்லை. புத்தியும் துரு ஏறிவிட்டிருக்கிறது. கடந்த 40 வருடங்களாக தமிழன் எப்படி ஐ லவ் யூ சொல்வது என்பதிலேயே தேங்கி நிற்கிறான். (இதை சொன்னது பெரிய திரைக் காவியங்களை உருவாக்கிய இயக்குனர் மகேந்திரன்)
காதல் தாண்டிய கதைகள் சொற்பம் கூட இல்லைதான். சிந்திக்கப்பட வேண்டியது.

கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை - படித்துத் தெரிந்துகொண்டேன். அழகு.

மயக்கமும் (மாயையும்) தனு கரன புவன போகங்களும் -
எல்லாமே மாயை தானே.. மாயை எனும் செல்வம்.
கழிநல்குரவு - இவையின்மை.

நேர்மையான நிலையாமையை உணர்த்தும் தத்துவ பதில்.
முழுங்கி உமிழ்ந்தால் அதிலே பெருமை இல்லை.
தொழில் கல்வியைத் தவிர மற்றைய கல்விகளில் பண விரையம் தான் நடக்கிறது. (பொருளை உருவாக்கும் வித்தை இல்லை)
- சரியான நோக்கு

கொல்லா நெறியை இறுக்கப் பற்றி கடைபிடிக்கிறேன் நற்பழக்கம்.

காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதியின் படைப்புக்கள் . (இப்படி ஒன்று வந்ததே எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை). 12 தொகுதிகளில் சில தொகுதிகள் கிடைக்கவில்லை என்று தேடி விசாரித்த போது அந்தப் புதையலைத் தொலைத்த தமிழ்நாட்டிலிருந்து பிரான்சில் பாரீஸ் நகர லைப்ரேரியில் பிரெஞ்சு உளவாளிகள் முறையாக வாங்கி பாதுகாத்து வைத்திருந்ததை பின்னர் மைக்ரோபிஷேவிலே அடக்கி வைத்திருந்ததை பிரதியெடுத்து வந்து பதிப்பித்த திரு சீனி விசுவநாதன் விரக்தியில் சொன்னது. 1000 பிரதிகூட வாங்க ஆளில்லை சார். கூடுதலா எப்படி பதிக்கிக்கிறது என்றார். வ உ சி யின் மெய்யறம் மெய்யறிவு மும் இதேபோல் இன்னும் சில - Informative

பரமஹம்ச யோகானந்தரின் "யோகியின் சுயசரிதை" .
- என் சகோதரன் புத்தகம் பரிசளித்தான். இதுவரையில் படிக்கவில்லை. படித்துப் பார்க்கிறேன்

கொஞ்ச புக்ஸ் தான் - கொஞ்சமே இவ்வளவா...

மறந்திட - தந்தைவழி உறவுகள், மேலும் இரண்டு மூன்று பொய்யர்கள்.
பொய்யர்கள் போக்கப்பட வேண்டியவர்கள் தான். எனக்கு ஒரு விஷயம் மட்டும் இப்போ வரை புரியலை. பெரும்பாலும் தாய்வழி உறவுகளே நிலைக்கின்றனர்.

கசாப்பு தொழில் குற்றமாக்கப்படும். வேண்டியவர்கள் சொந்தமாக தானே கொலை செய்து குழம்பு வைத்து வறுத்து சாப்பிடுங்கள் என்றால் 90 சதம் வன்மை குறையும். அதனால் நாட்டிலும். (குப்தர்கள் ஆட்சி போல்)

வள்ளலாரின் வரிகள் நினைவில் வருகிறது . கொலை செய்யப்படும் உயிரின் பதட்டமும் பயமும் தவிப்பும் விளக்கியிருப்பாரே. கூடிய விரைவில் மனிதனையும் விட்டு வைக்க மாட்டார்கள் குடிமக்களை கொன்று தின்ற 'பொகாசோ போல... '
நொய்டாவின் மனம்பிறழ்ந்த மிருகம் போல...
இரத்தத்தையும் பொறியல் செய்யும் காட்டு மிராண்டிகள்..

வேந்தொறுத்தல் வான்மறையால் அனுமதிக்கப்பட்து pphhaa!!!

ஆருயிர் முறைவழிப் படூஉம். அன்பின் வழியது உயிர்நிலை. -  அற்புதம்

பரிச நயன ஞான தீக்கைகளை பெற்றும் தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு தாழ்வுற்று நிற்பதால் குறையும் பழியும் என்னைச்சேர்ந்தது. என்றைக்காவது வென்று முடித்தால், அன்றைக்கு என் ஞானாசிரியரின் பெயரை அறிவிக்கிறேன். 🙏

யாருங்க நீங்க. எங்கே இருந்தீங்க கண்ணில் படாமல்..தீக்கை பெற்றவர் அமையப்பட்டார் இங்கே எங்களுக்கு அமுதமாய் ஆசானாய்..அறிந்து கொள்கிறோம்...
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
நொய்டாவின் மனம்பிறழ்ந்த மிருகம் போல...
இரத்தத்தையும் பொறியல் செய்யும் காட்டு மிராண்டிகள்..
That's an organ harvesting racket. The cannibal story was given for public consumption so that the investigation radar isn't expanding to next layer of network. Something like that.
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
அடுத்தது எங்க அண்ணன் @Agnii

கேள்வியை நீங்கள் கேட்கிறீர்களா நான் கேட்கவா??

குறிப்பு; நான் கேக்கறனே 😝

images (2) (16).jpeg
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
@Agnii

அண்ணனுக்கு விதுவின் கேள்விகள்

1. 'அக்னி' பெயர் காரணம் கூறுக. ஏன் இந்த பெயர் இங்கு ?

2. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள செய்யும் வழக்கங்கள் என்னென்ன? மனதை அமைதியாக வைக்க செய்யும் வழிமுறைகள் என்ன?

3. விளையாட்டுகளில் எதெல்லாம் பார்க்க பிடிக்கும்? எந்த வீரர்/வீரர்களை? கைதட்டி பாராட்டும் மனங்கவர்ந்தவர்கள் யார்?

நீங்க விளையாடும் விளையாட்டு எது?

4. எப்போதெல்லாம் கோவம் வரும்?எப்போதெல்லாம் கவலை வரும்?

5. கவிதைகள் எத்தனை எழுதியிருக்கீங்க..வெளியிட்டவை எத்தனை ? கதைகள் எத்தனை?

6. டிஜிட்டல் நட்பு, காதல் அல்லது வேறு உறவுமுறை குறித்து உங்க கருத்து?

7. எந்த ஒரு கலையை கற்றுக் கொள்ள வேண்டும் , திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் நினைக்கிறீங்க?

8. எதில் பயிற்சி தேவைனு நினைக்கிறீங்க?

9. மறக்க முடியாத ஒரு திகில் அனுபவம் /சில அனுபவங்கள்

10. அக்னியால் மன்னிக்க முடியாத விஷயங்கள் என்னென்ன?

11. உங்க மனைவி குழந்தைகளிடம் பிடித்த பண்புகள் , திறமைகள் என்ன?

12. கால எந்திரம் கொடுக்கப்பட்டால், கடந்த காலத்தில் எங்கு சென்று எதை மாற்றுவீர்கள்?

13. ஆண்களுக்கு உங்க அறிவுரை என்ன? அப்படியே பெண்களுக்கும்..

14. உணர்ச்சிவயப்பட்ட தருணங்கள் உண்டா

15. எந்தெந்த திரைப்படங்கள்/பாத்திரங்கள் மனதில் நின்றன..
அதிகம் பார்ப்பது எந்த வகை திரைப்படங்கள் ?குறைந்தபட்சம் 5 சொல்லுங்க

16. எந்த ஒரு படைப்பாளி, கலைஞர் திறமை மிக்கவர் என எண்ணுகிறீர்கள்?

17. மனதை நெகிழ்விக்கும் பாடல்கள் எவை

18. நிஜ வாழ்க்கையிலும், இங்கே chat forum லும் ரசிக்கும், வியக்கும், மதிக்கும் பெண்கள் யார்? ஆண்கள் யார்? காரணமென்ன? (If this is so personal, you can give outline reply)

19. புத்தகங்களில் எந்த வகை புத்தகங்கள் பிடிக்கும் பாடம் தவிர்த்து?
மிகப் பிடித்த எழுத்தாளர் யார்?

20. கல்லூரியில் படித்த போது, கல்லூரிப் பணியில் இருந்தபோது அதில் குறிப்பிடும்படி சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்ததுண்டா?

21. உங்களுக்கு ஒரு வரம் வாய்ப்பாகக் கொடுக்கப்படுகிறது . அதில் ஒரு அரசனாக, அதிபராக, முக்கிய பிரமுகராக எப்படி வேண்டும்னாலும் ஆகலாம். யாராக விருப்பம்?

22. எது மகிழ்ச்சி உங்க பார்வையில் அனுபவத்தில்?

23. சாதி, சமய, இன, நிற ஏற்றத்தாழ்வுகள், காழ்ப்புகள் பற்றி உங்க கருத்து?

24. அம்மாவிடம் அப்பாவிடம் அக்னிக்கு எதெல்லாம பகிர பிடிக்கும்?

25. ஆன்மீகத்தில், தத்துவத்தில், மகான்கள் கோட்பாடுகளில் ஆர்வம் உண்டா?

26. தமிழ் , ஆங்கில இலக்கியங்களில், இதிகாசங்களில், கவிதைகளில் பிடித்த சில வரிகள், கதாபாத்திரங்கள்?

27. பிறந்த நாள், பதவி உயர்வு, நல்ல செய்திகளுக்கு யாரெல்லாம் வாழ்த்த வேண்டும் என எதிர்பார்ப்பீங்க?

28. மறக்க இயலாத பயணங்கள், இடங்கள் சில

விட்டுப் போன கேள்விகள் அடுத்த சுற்றில் தொடரும் 😜
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20

Azhagaana kelvigal ❤️ porumaiyya neram eduthu badhil soldren... A great opportunity to introspect myself
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Ithu pathaathaa maa andha Anna va roast Panna?:ROFLMAO::LOL:

பரீட்சை கடினம் என்பதால் பாதி இப்போ.

உங்களுக்கும் விட்டுப்போனது அதிகம் இருக்கு. அடுத்த சுற்றில் கேக்கறேன் 😆
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
பரீட்சை கடினம் என்பதால் பாதி இப்போ.

உங்களுக்கும் விட்டுப்போனது அதிகம் இருக்கு. அடுத்த சுற்றில் கேக்கறேன் 😆
சரி சரி. நெனச்சு நெனச்சு கேளுங்க.
உங்கள பத்தி கொஞ்சமும் தெரியாம போனதால நிறைய கேக்க முடியலம்மா.
சில நாள் பழகிட்ட அப்புறமா நல்ல்ல்லாவே கேக்குறேன். அடுத்த சுற்றிலே வச்சுக்குவோம்.:love:
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
@Nilaa Answers Part 1

1. 'அக்னி' பெயர் காரணம் கூறுக. ஏன் இந்த பெயர் இங்கு ?

Agni! Enakku romba pidikkum. Oru dhadava pronounce panni paarunga, ungalukkum pidikkum ❤️ andha vibe appadi. Main reason idhudhan. And obviously, one of the 5 elements. Fire - greatest discovery of mankind, rather, the discovery that made us humans. Agni, the ballistic missile developed by Abdul Kalam is the pride of India. Ippadi sollitey pogalaam Agni pathi.

Indha chat la mattum illa, naan mudhal mudhala chat ulagathukku vandhappovum indha Peru la dhan vandhen.

2. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள செய்யும் வழக்கங்கள் என்னென்ன? மனதை அமைதியாக வைக்க செய்யும் வழிமுறைகள் என்ன?

Naan junk foods like packaged foods or soft drinks saapida matten. No thanni No dhummu. Hotel saapadu rare. Maida, Sarkarai consumption romba romba kammi. Kattukoppaga vaikradhuku gym pogalaamnu mudivu eduthu 3-4 months poven, but consistency irukkadhu 😂

Manasu amaidhiya irukka pudhusa edhuvum yosikka thevaiyilla... Adhoda design eh appadidhan irukku... thevaiyilladha vishayangala ellam yosikkama free ya irundhale podhum

3. விளையாட்டுகளில் எதெல்லாம் பார்க்க பிடிக்கும்? எந்த வீரர்/வீரர்களை? கைதட்டி பாராட்டும் மனங்கவர்ந்தவர்கள் யார்?

நீங்க விளையாடும் விளையாட்டு எது?

Enga Appa cricket fan. Schooldays la irundhe avarkuda ukkandhu paarthu Naanum fan aagiten. MS Dhoni ennoda favourite. Batting Bowling Skills ellam thaandi, Cricket is more of a mind game nu naan therinjikittadhe Dhoni moolama dhan. Football World Cup mattum paarpen, adhuvum Quarter Finals la irundhu.

Naan play pandradhu Badminton. College days la neraiyya play pannirken. Apramum kuda oru club la join panni play pannen, but ippo recent ah illa. Apram Chess and Carrom

4. எப்போதெல்லாம் கோவம் வரும்?எப்போதெல்லாம் கவலை வரும்?

Kobam romba kammi. General ah Yarachum enakku pidikaadhadhu pannina, either i ignore their action or sometimes the person themselves. Ennoda close ones pidikkadha vishayam pannina varuthham dhan varum. Adhu varuthamnu soldradhu vida, an opportunity to understand about them better. Next time avanga adhaiye pandrappo varuthamum varaadhu, acceptance dhan anga irukkum.

En parents mela adhigamana varuthamum kobamum patrukken

5. கவிதைகள் எத்தனை எழுதியிருக்கீங்க..வெளியிட்டவை எத்தனை ? கதைகள் எத்தனை?

Exact ah kanakku theriyala. College time la oru note fulla adichu thallirkken 😂 andha note ah Naan illadhappo, en roommates paper kaaran ku pottutanga theriyaama... So adhu pochu... Otherwise recent times la naan ezhudhina ellame forum la potrukken... Ennoda sila Old kavidhaigalum post pannirken

Kadhaigal, Inga dhan start pannirken... Bigboss appo oru mystery story, apram April Competition appo kutty stories.

'Neerum Neruppum' nu oru thread la ezhudhittu irukken... Appapo long pause vandhududhu, but I will continue writing that story...
 
அற்புதம்... 🤩 படிக்க சுவாரஸ்யமா இருக்கு..எல்லா விடையும் அளித்தபின் marks போடப்படும்...
 
Top