What's new

சகாவின் கவியென சொல்லிக்கவா...

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
வெற்றியின் பெருந்துண்டை நான் கவ்வும் பொழுது... என்
சிறகாக உருமாறு சகியே!!!!
 
Last edited:

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
தீக்குச்சி கேட்டுவிடாதே....
காட்டுத் தீ பரிசளித்து விடுவேன்....
சிறிதாய் நேசிக்கத் தெரியாது எனக்கு...
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
தீக்குச்சி கேட்டுவிடாதே....
காட்டுத் தீ பரிசளித்து விடுவேன்....
சிறிதாய் நேசிக்கத் தெரியாது எனக்கு...
Idhai naa engeyo padichirukken
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
சொற்கள் ஒவ்வொன்றும்
உயிர்பெற்று,
மனம் கிழித்து,
புறம் அடையும்
கணத்தில்....

கவிதை பிறப்பெடுக்கிறது....

உருவமொன்று அதற்கு வரைந்திட எண்ணும்பொழுது ....

கவிதை நீயாகிறது....
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
வீணையின் இசையாய் உன் இன்பத்தில் கலந்திட ஆசை ..
மீட்ட உன் விரல் நோகுமோ என்ற தயக்கத்துடன்
 
Top