What's new

சனாதனம்

AnbudanJeev

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
259
Points
103
சனாதனம் என்றால் என்ன நண்பர்களே, கொஞ்சம் விரிவாக்கம் சொல்ரிங்கலா
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
சனாதனம் என்றால் என்ன நண்பர்களே, கொஞ்சம் விரிவாக்கம் சொல்ரிங்கலா
மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக அரசியல் வியாதிகளால் இயற்றபெற்ற விவாத சொல்
 

AnbudanJeev

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
259
Points
103
மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக அரசியல் வியாதிகளால் இயற்றபெற்ற விவாத சொல்
அது தெரியும் நண்பா, எதற்காக விவாதம் இப்போ சனாதனம் பற்றி 🤔
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
அது தெரியும் நண்பா, எதற்காக விவாதம் இப்போ சனாதனம் பற்றி 🤔
அடுத்த வருடம் தேர்தல ஜெய்கணும்ல அதான்
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
சனாதனம் என்றால் என்ன நண்பர்களே, கொஞ்சம் விரிவாக்கம் சொல்ரிங்கலா
இவ்வளவு தான்!!

1D878F2D-AFDF-4595-8C9D-96F4C7F01FA6.jpeg

34485536-C891-442D-8C9F-7D8BC3E44D51.jpeg
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக அரசியல் வியாதிகளால் இயற்றபெற்ற விவாத சொல்
தவறு!!
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
From the way you moot the point, and few follow in spewing the typical rhetoric, I smell the intent of this thread is smearing and not knowing. Anyways, sanatana dharma is the law of nature. It was there since time immemorial, is here and will be for all the time to come. You like it, hate it, fume it, curse it, doesnt matter. Sanatana dharma is all pervading over ruling the flawed rules made by imperfect tainted minds. Its the dharma that pervades everywhere across the length and breadth of this land predominantly and followed by few in other lands, though not in the name of Sanathana dharma but called Righteousness or by the word morality.

Obviously, evil spirits just hate the very word morality or any code for that matter. For evil souls, all they think is correct. Like the typical evil dead karuna.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இது தான் சனாதனம்!!

View attachment 14657
You can never appreciate the respect we people give to the accomplished Gurus in a million births. For your info, That yogi you are laughing at is another common man, like the one sitting. And i think you have working eyes in right place. Shri. Annamalai is leaning his back on a sofa, not a plastic chair. Even the most luxurious couch offered will not be taken because our knees will not obey us when we see a seer.

This is the scene of a seeker seeking blessing from an accomplished yogi.
All you have read is those rotton Annadurai and karuna porn stuff. No way you could appreciate the fragrance rolling into the ditch. Sorry. But that the fact.
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
மதங்களில் காணப்படும் வேறுபாடு!!

521F1068-5CCF-430C-846E-76143A4E1AA3.jpeg
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
மதங்களில் காணப்படும் வேறுபாடு!!

View attachment 15105
முதலில் பெளத்தம் ஒரு மதமே அல்ல. அது ஒரு சமயம். இங்கே தோன்றிய ஒரு உத்தமர் பெற்ற தரிசனம். அவர் கூடவே பிறந்து வளர்ந்து இறுதி வரை பயணித்த ஆனந்தருக்கு கூட வாய்க்க வில்லை வ அவருடைய தரிசனத்தின் சிறு கீறல். இப்படி தான் சொல்லிக்கொடுத்தாரா? தம்மை ஒரு சிலையாகி கும்பிட சொல்லி? எங்கே சொல்லியிருக்கிறார்? காட்டுங்க பாக்குறேன்? சதி பட்டான ஸூக்தத்தில் இருக்கிறதா? எங்கே இருக்கிறது இப்படிப்படட வழிபாட்டு முறை? Clueless chickens . அவர் காட்டியது என்ன? நீங்க செஞ்சுட்டு இருக்கது என்ன? மஹாயானத்திலே உயிர்க்கொலை கடுமையாக கண்டிக்கப்பட்ட்து. ஒரு வாரத்துக்கு தாங்குவீங்களா கவுச்சி இல்லாம? உங்ககளையெல்லாம் பாத்து எப்படி சிரிக்கிறது?
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
சிரிப்பு தானே, எப்படி வேண்டுமானாலும், எவ்வாறு வேண்டுமானாலும் சிரிக்கலாம்….
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
சிரிப்பு தானே, எப்படி வேண்டுமானாலும், எவ்வாறு வேண்டுமானாலும் சிரிக்கலாம்….
அவர் காட்டியது என்ன? நீங்க செஞ்சுட்டு இருக்கது என்ன? மஹாயானத்திலே உயிர்க்கொலை கடுமையாக கண்டிக்கப்பட்ட்து. ஒரு வாரத்துக்கு தாங்குவீங்களா கவுச்சி இல்லாம? Pls reply for this. Are you really serious about the tenets of the master Buddha? Yes or no?
If yes. why would you vehemently argue for Non-vegetarian diets in the other thread?
What do you stand for really?
Or you don't have any stand at all?
 
Top