AnbudanJeev
Well-known member
- Joined
- Apr 10, 2022
- Messages
- 259
- Points
- 103
சனாதனம் என்றால் என்ன நண்பர்களே, கொஞ்சம் விரிவாக்கம் சொல்ரிங்கலா
மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக அரசியல் வியாதிகளால் இயற்றபெற்ற விவாத சொல்சனாதனம் என்றால் என்ன நண்பர்களே, கொஞ்சம் விரிவாக்கம் சொல்ரிங்கலா
அது தெரியும் நண்பா, எதற்காக விவாதம் இப்போ சனாதனம் பற்றிமக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக அரசியல் வியாதிகளால் இயற்றபெற்ற விவாத சொல்
அடுத்த வருடம் தேர்தல ஜெய்கணும்ல அதான்அது தெரியும் நண்பா, எதற்காக விவாதம் இப்போ சனாதனம் பற்றி
தவறு!!மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக அரசியல் வியாதிகளால் இயற்றபெற்ற விவாத சொல்
You can never appreciate the respect we people give to the accomplished Gurus in a million births. For your info, That yogi you are laughing at is another common man, like the one sitting. And i think you have working eyes in right place. Shri. Annamalai is leaning his back on a sofa, not a plastic chair. Even the most luxurious couch offered will not be taken because our knees will not obey us when we see a seer.
முதலில் பெளத்தம் ஒரு மதமே அல்ல. அது ஒரு சமயம். இங்கே தோன்றிய ஒரு உத்தமர் பெற்ற தரிசனம். அவர் கூடவே பிறந்து வளர்ந்து இறுதி வரை பயணித்த ஆனந்தருக்கு கூட வாய்க்க வில்லை வ அவருடைய தரிசனத்தின் சிறு கீறல். இப்படி தான் சொல்லிக்கொடுத்தாரா? தம்மை ஒரு சிலையாகி கும்பிட சொல்லி? எங்கே சொல்லியிருக்கிறார்? காட்டுங்க பாக்குறேன்? சதி பட்டான ஸூக்தத்தில் இருக்கிறதா? எங்கே இருக்கிறது இப்படிப்படட வழிபாட்டு முறை? Clueless chickens . அவர் காட்டியது என்ன? நீங்க செஞ்சுட்டு இருக்கது என்ன? மஹாயானத்திலே உயிர்க்கொலை கடுமையாக கண்டிக்கப்பட்ட்து. ஒரு வாரத்துக்கு தாங்குவீங்களா கவுச்சி இல்லாம? உங்ககளையெல்லாம் பாத்து எப்படி சிரிக்கிறது?
அவர் காட்டியது என்ன? நீங்க செஞ்சுட்டு இருக்கது என்ன? மஹாயானத்திலே உயிர்க்கொலை கடுமையாக கண்டிக்கப்பட்ட்து. ஒரு வாரத்துக்கு தாங்குவீங்களா கவுச்சி இல்லாம? Pls reply for this. Are you really serious about the tenets of the master Buddha? Yes or no?சிரிப்பு தானே, எப்படி வேண்டுமானாலும், எவ்வாறு வேண்டுமானாலும் சிரிக்கலாம்….