What's new

சைகையில் சத்தமிட்டு!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
காத்திருப்போம்,
பொறுமையாய்
காதலிப்போம்,
நீ... சரியென சொல்ல..
அவகாசம் வேண்டுமென்றாலும்
ஆட்சேபணை ஏதும் இல்லை..
ஆனால், அத்தனையும்
எனக்கே சாதகமாய் இருக்குமென

சைகையிலாவது சத்தமிட்டுபோ..!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காத்திருப்போம்,
பொறுமையாய்
காதலிப்போம்,
நீ... சரியென சொல்ல..
அவகாசம் வேண்டுமென்றாலும்
ஆட்சேபணை ஏதும் இல்லை..
ஆனால், அத்தனையும்
எனக்கே சாதகமாய் இருக்குமென

சைகையிலாவது சத்தமிட்டுபோ..!
அருமையான கவி 🥰👌
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
காத்திருப்போம்,
பொறுமையாய்
காதலிப்போம்,
நீ... சரியென சொல்ல..
அவகாசம் வேண்டுமென்றாலும்
ஆட்சேபணை ஏதும் இல்லை..
ஆனால், அத்தனையும்
எனக்கே சாதகமாய் இருக்குமென

சைகையிலாவது சத்தமிட்டுபோ..!
Solla sollita pochu yaar andha adhistakaara pulla👌
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
காத்திருப்போம்,
பொறுமையாய்
காதலிப்போம்,
நீ... சரியென சொல்ல..
அவகாசம் வேண்டுமென்றாலும்
ஆட்சேபணை ஏதும் இல்லை..
ஆனால், அத்தனையும்
எனக்கே சாதகமாய் இருக்குமென

சைகையிலாவது சத்தமிட்டுபோ..!
👍 🥰 😉 👊 சைகைகள்
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Vaaipillaiyaa ? Vaaippugal irunthum saigaiyil kooravillaiya?
சைகையில் கூட, கூற யாரும் அமையவில்லை. மேலும் அவ்வாறு அமையவும் வாய்ப்பில்லை.
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
சைகயில் கோபம் வந்திருக்குமே ..ஒரு முறைப்பு ..அங்க என்ன பார்வை, கண்ணு ரெண்டும் நோண்டிருவென் 🤣
 
Top