What's new

ஜோதிடம்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
“தம்பி உங்க வலது கைல
மச்சம் இருக்கு..
கண்டிப்பா உங்களுக்கு
நல்ல அன்பான மனைவி அமைவாங்க…”

“லுச்சாதனமா பேசாதய்யா..
அது சூடு வச்ச தழும்பு..
வச்சதே எம்பொண்டாட்டி தான்யா….
உன் ஜோசியத்துல தீய வைக்க”

IMG_6921.jpeg
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,734
Points
133
“தம்பி உங்க வலது கைல
மச்சம் இருக்கு..
கண்டிப்பா உங்களுக்கு
நல்ல அன்பான மனைவி அமைவாங்க…”

“லுச்சாதனமா பேசாதய்யா..
அது சூடு வச்ச தழும்பு..
வச்சதே எம்பொண்டாட்டி தான்யா….
உன் ஜோசியத்துல தீய வைக்க”

View attachment 18322
Ennathu 😱 unga valathu kaila macham iruka
 
Top