What's new

தனிமையின் நண்பன்....

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
தனிமையில் சில உறவுகளை
தேடும் உணர்வுகளுக்கு
காற்றில் அசைந்து, உதிரும்
இலைகள் கூட ஆறுதல்தான்.....


1000045711.jpg
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
தனிமையில் சில உறவுகளை
தேடும் உணர்வுகளுக்கு
காற்றில் அசைந்து, உதிரும்
இலைகள் கூட ஆறுதல்தான்.....


View attachment 18424
எட்டிப் பிடிக்க வழிகளும் இல்லை....
தொட்டுப் பார்க்க நிழல்களும் இல்லை....
ஆனால் இருக்கிறேன் ஆசை கொள்ள நான் மட்டும் இங்கே
தனிமையில்....

இப்படிக்கு,

தனிமையின் காதலன்....
slazzer-edit-image.png
 
Top