TamilSingle35
Active member
- Joined
- Mar 22, 2024
- Messages
- 77
- Points
- 38
இன்றிரவு தனிமை என்னை மிகவும் வாட்டியது
இந்த ஒரு இரவு என்னை ஒரு பத்து ஆண்டுகளை போல எண்ண வைத்தது
என்னை சுற்றி 100 நபர்கள் இருந்தாலும், யாரும் என்னிடம் பேச வில்லை