நான் ஒரு Company la ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வேலை பார்த்தேன்
சில காரணங்களால் அந்த வேலையை தொடர முடியவில்லை
தமிழ்செல்வி யாருன்னா அங்க வேலை பார்க்கிற பொண்ணு
ஒரு 28-30 வயசு இருக்கும்
அந்த Company la ஒவ்வொரு Table க்கும் ஒருவர் Bill போடுவாங்க
அதை Packing ன்னு சொல்லுவாங்க, அவங்க கூட Help க்கு ஒரு ஆளை கொடுப்பாங்க
அன்னிக்கு Sunday Leave கிடையாது
அவங்க கூட Help க்கு போக சொல்லிட்டாங்க
First என்ன பார்த்ததும் வாடா போடான்னு பேச ஆரம்பிச்சாங்க
அப்போ என் வயசு அவங்களுக்கு தெரியாது, சின்ன பையன்னு நினைச்சிட்டாங்க
First Three Hours எந்த Detailsம் Share பன்னிக்காம Work Smooth ah போயிட்டு இருந்துச்சி
அவங்க கல்யானம் ஆன பொன்னுன்னு தெரியும்
But இருந்தாலும் அவங்கள Impress பன்னனும்னு என் ஒவ்வொரு அசைவையும் Carefull ah Move பன்னேன்
Lunch Time வந்தது
அங்க Ladies சாப்ட Half an hour கழிச்சி தான் Gents சாப்டனும்
அப்படி சாப்டா அந்த 30 Minutes அவங்ககிட்ட பேச முடியாதுன்னு
Half an hour முன்னாடியே ஒரு இடத்துல நான் மட்டும் தனியா உக்காந்து சாப்டேன்
1.30 PM வந்தது, Work இல்லாம Free ya இருந்தோம்
அப்போ அவங்க என்ன பத்தி கேட்டாங்க
உன் வயசு என்ன
நான் சொன்னேன் எனக்கு 32 வயசு ஆகுதுன்னு
கல்யாணம் ஆகிடிச்சா
இல்லை
ஒரு 10 Seconds அப்படியே என்னையே பாத்தாங்க
ஏன் கல்யாணம் பன்னிக்கல
தோணல
ஒரு சின்ன Smile என்ன பார்த்து சிரிச்சாங்க
இன்னும் 2 மணி நேரம் Jolly ah வேலை செஞ்சிட்டே இருந்தோம்
Sentiment படி அன்னிக்கு எனக்கு ரொம்ப கெட்ட நாள்
So எதுவும் கெட்டதா நடக்க கூடாதுன்னு, எல்லா வேலையும் பார்த்து பார்த்து செஞ்சேன்
அப்போ ஒரு Pallet la இருந்து ஒரு Tote எடுத்துட்டு வரனும்
அதை எடுக்கும் போது மேல இருந்த கண்ணாடி Bottle uh கவனிக்கல
வேகமா எடுக்கும் போது கண்ணாடி Bottle உடைஞ்சிடிச்சி
மொத்தம் 18 Bottle la 6 Bottle உடைஞ்சி போச்சி
அதோட விலை 300 ரூபாய் இருக்கும்
Supervisor வந்தான் திட்டுனான்
ஏற்கனவே அவனுக்கு என்னை பிடிக்காது, Face uh Terrific ah வச்சிகிட்டு பூச்சாண்டி மாதிரி என்ன பாத்துட்டே இருந்தான்
ஒரு வழியா House Keeping அம்மா வந்தாங்க அதெல்லாம் அவங்க கூட சேர்ந்து Clean பன்னேன்
எனக்கு Bottle உடைஞ்சு போனது கூட வருத்தம் இல்லை
அந்த பொன்னு முன்னாடி இப்படி நடந்திடிச்சேன்னு தான் கஷ்டமா இருந்திச்சி
காலையில் இருந்து போட்ட Scene எல்லாம் ஒரு Second la நாசமா போயிடிச்சேன்னு Feel பன்னிட்டு இருந்தேன்
Tea Time வந்தது
Tea கூட குடிக்காம சோகமா உக்காந்துட்டு இருந்தேன்
அந்த பொண்ணு என்னை பார்த்து அதை பத்தி கவலை படாதே, இதெல்லாம் வேலையில் சகஜம்
அப்படின்னு ஆறுதல் சொன்னாங்க
அப்ப தான் கொஞ்சம் Relief ah இருந்திச்சி
Last one hour work Sema jolly ah இருந்திச்சி
அவங்க போறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க
எனக்கு இன்னும் 1 மணி நேரம் இருக்கு Shift முடிய
அவங்களையே நினைச்சிட்டு இருந்தேன்
அடுத்த 5 நாள் அவங்க கூட வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கலை
But அடிக்கடி பாத்து சிரிச்சிப்போம், பேசிப்போம்
அந்த சனிக்கிழமை Leave போட்டுட்டேன்
Sunday காலை 9 மணிக்கு Company உள்ளே வந்தேன்
அவங்க தான் First Welcome பன்னாங்க
நேத்து வரலையா நீ, உன்னை ரொம்ப நேரம் தேடிட்டே இருந்தேன்னு சொன்னாங்க
ஆமாங்க Leave போட்டுட்டேன்னு சொன்னேன்
சரி இனி மேல் நம்ம ரெண்டு பேரும் ஒன்னா வேலை செய்யலாம்
என் Table க்கு வா ன்னு கூப்டாங்க
நானும் சரின்னு சொன்னேன்
அதுக்குள்ள Supervisor வேற வேலை கொடுத்துட்டான்
அன்னிக்கு Full ah அவங்க கூட வேலை செய்ய முடியலை
Lunch Time la எனக்கும் Supervisor ஒருத்தனுக்கும் சண்டை ஆகிடிச்சி
அடிச்சிக்கிற Level க்கு போக பார்த்தோம்
எல்லாரும் மடக்கி விட்டாங்க
அப்புறம் எல்லாம் சொன்னாங்க இனிமேல் அவன் உன் Line la Cross பன்ன மாட்டான்
நீயும் அவன் Line la Cross பன்னாதன்னு சொன்னாங்க
அப்புறம் யோசிச்சி பார்த்தேன், இந்த வேலை நமக்கு Set ஆகாது
சரி நமக்கு தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் நான் வேலையை விட்டு நிக்க போறேன்னு சொல்லிட்டு் வந்தேன்
But அந்த பொன்னு கிட்ட மட்டும் சொல்லல
சொன்னா Feel பன்னுவாங்கன்னு தெரியும்
அதான் சொல்லாம போயிட்டேன்
But கூடிய சீக்கிரம் அவங்கள Meet பன்னனும்னு ஆசையா இருக்கு

Last edited: