What's new

தலைப்பு இல்லை.. உங்கள் அனுமானத்திற்கு விடுகிறேன்..

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
137
Points
63
இழப்பின் வலி
மிகக்கொடியது.
பேரன்பில் திளைத்திடும் மனதை
கூர்முனை வாளால்
கீறுதல் போன்றது..
நேசிக்கும் உறவினை
இழந்திடும் நினைவுகள்
வானவில் நழுவிய நிறமதைப்போல
தனித்தே கரைந்திடும்..
கனவுகளில்கூட
சிரித்திட மறக்கும்
 
Top