What's new

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
👆
1. ) வாலறிவன் artham ?
2. ) நற்றாள் தொழாஅர் ithukkum artham ?

3. ) periyavangalai paniyathavar porul varuma illa iraivanai paniyathavar porul a?

வாலறிவன் - வால் + அறிவன்

வால் - தூய்மை

அறிவன் - அறிவை உடையவன்

நற்றாள் - நன்மை + தாள்
 

Attachments

  • Screenshot_20221204-114725_Chrome.jpg
    Screenshot_20221204-114725_Chrome.jpg
    769.5 KB · Views: 2

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
👆
1. ) வாலறிவன் artham ?
2. ) நற்றாள் தொழாஅர் ithukkum artham ?

3. ) periyavangalai paniyathavar porul varuma illa iraivanai paniyathavar porul a?
1.வாலறிவன் - வால்+ அறிவன்.

வால் - அளவற்ற

A person who has vast knowledge.

2. நற்றாள் - நன்மை + தாள்.

தாள் - பாதம்.

தொழாஅர் - தொழாதவர்.

The meaning goes one who doesn't respect/ worship

3. There are so many translations (உரை ) to thirukural.. it can be interpreted as both..

So the meaning of the kural can be interpreted as

" There is no use of knowledge gained by a person if he doesn't respect / worship a person with limitless knowledge( god/ person )"
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

பொருள் : பிறருக்கு உதவும் உள்ளம் உள்ளவனிடம் சேரும் செல்வமானது , தான் பெற்ற எல்லா பாகங்களும் மருந்தாகப் பயன்படும் மரத்தினை போல் பிறருக்கு முழுமையாக பயன்படும்.
 
Top