What's new

தூங்கி விடாதே!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
தூங்கி விடாதே
வந்து விடுகிறேன்
என்கிறாய்...!!
விடியலின்
கடைசி நொடிவரை
கதைத்த பின்,
மீதமிருப்பது
காதலின்
தேன்துளி அல்லவா...!!

5DF8F26E-01FB-4D9A-9AD6-2AEC1535D8F5.jpeg
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
தூங்கி விடாதே
வந்து விடுகிறேன்
என்கிறாய்...!!
விடியலின்
கடைசி நொடிவரை
கதைத்த பின்,
மீதமிருப்பது
காதலின்
தேன்துளி அல்லவா...!!

View attachment 6714
🙂 இனிமையான கவிதை👌👌👏👏
நாளும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள் 💐💐
 
Top