What's new

தென்றல் விட்டு சென்றதினால் பூக்கள் கோபம் கொள்வதில்லை!.

IceCube

Well-known member
Joined
Apr 2, 2022
Messages
21
Points
53
🌹உன் நினைவோடும்..என் கனவோடும்..
தினம் உனக்காய் அன்பே காத்திருப்பேன்!..

✨பேச்சோடும் உன் மூச்சோடும் சுவாசத்தில் என்றும் கலந்திருப்பேன்!.

💦உயிரே..என் உயிரே..கண்ணோடும் நெஞ்சோடும்..நினைவை மறந்திடு விழியே..

💧உன் நினைவுகள் எந்தன் கண்ணோரம் கரைந்தது கண்ணீர் வழியே!..

🌻தென்றல் விட்டு சென்றதினால் பூக்கள் கோபம் கொள்வதில்லை!.
🌷🌺
 
Top