niceநான் உன்னை தேடி வரவில்லை
என்பதற்காக நீயும்
என்னை தேடி வராமல் இருந்துவிடாதே…
நான் விட்டு போன இடத்தில்
நீ இல்லை!
ஆனால் நீ விட்டு போன
இடத்தில்தான் நான் இருக்கிறேன்!
நீ கண்டடைவதற்கு ஏதுவாக!!!
View attachment 6613
காலம் பதில் சொல்லும்!!மழை சொட்டும் நேரத்தில்
மனம் சுட்டும்
எதிர் துருவங்களாய் நாங்கள்
இதயத்தின் நேசம் இணைக்குமா ?
விட்டுப்போன இடம்
காத்திருக்கிறது எங்களுக்காக!!
காலத்தின் மேல் பழி சொல்வதே நமது நோக்கமாய் உள்ளது lolகாலம் பதில் சொல்லும்!!
Sss naalla kelungaகாலத்தின் மேல் பழி சொல்வதே நமது நோக்கமாய் உள்ளது lol
வேறு வழி ஏதும் உள்ளதா என்ன?!காலத்தின் மேல் பழி சொல்வதே நமது நோக்கமாய் உள்ளது lol
வேறு வழி ஏதும் உள்ளதா என்ன?!
காலம் கடந்து செல்லுமே தவிர
பதில் தாராது
நம் எண்ணமும், ஏக்கமும்
மாற்றம் ஒன்றை
எதிர் கொண்டால் மட்டுமே
பதில் கிடைக்கும்......