What's new

தொலைதூர நேசம்.......

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
நீ தூரம்தான்,
ஆனாலும்,
என்றும் என் நினைவுகள்
உன்னை சுற்றியே,
அதுபோல் உன் நினைவுகளும்
என்னை சுற்றியே,
இப்படியே கடந்து விடுமா?
இல்லை கடந்து போகும் வாழ்க்கையில்
சில திருப்பங்கள் ஏதும் மாறுபடுமா?

என்ற எதிர்பார்ப்பில் இரு ஜீவன்கள்.....
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
நீ தூரம்தான்,
ஆனாலும்,
என்றும் என் நினைவுகள்
உன்னை சுற்றியே,
அதுபோல் உன் நினைவுகளும்
என்னை சுற்றியே,
இப்படியே கடந்து விடுமா?
இல்லை கடந்து போகும் வாழ்க்கையில்
சில திருப்பங்கள் ஏதும் மாறுபடுமா?

என்ற எதிர்பார்ப்பில் இரு ஜீவன்கள்.....

IMG_20230119_204131.png
 
Top