What's new

தோசை கல்!!

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
Actually curd and pickle mix pannanum. Adhula dosai thottu saapitomna nalla dhan irukkum...

But, Neha sonna rasam combo ellam innum explore pannala 😂
try panni paarunga... semaya irukum :love:😋😋
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
அரிசி சாப்பாட்டுல ரசம் ஊத்துனா, டேஸ்ட் நல்லா இருக்கும்போது, அரிசி மாவுல செஞ்ச தோசைக்கும் நல்லாத்தானே இருக்கும் 🤔

Screenshot_2023-12-03-20-35-33-72_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Dosai la rasam othi saptu parunga...sema taste ah irukum...curd kuda serthu sapta innum super
தயிர் சாதத்துல குழி பண்ணி புளிக்குழம்போ ரசமோ ஊத்தி சாப்டா.. ஷ்ஷ்ஷ்ஷ்.... ஆனா அதே ஐடியா தோசைக்கு எக்ஸ்டெண்ட் பன்றது க்ரியேட்டிவிட்டி.
 
Top