What's new

தோசை கல்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
ஹோட்டல்களில் தோசை சுடவும், சப்பாத்தி / பரோட்டா மற்றும் ஆம்லெட் போடவும் ஒரே கல்லில் தான் அந்த மாஸ்டர் செய்றார்.

ஆனால், வீட்டுல இருக்கிற பொண்டாட்டிமார்கள் தோசை செய்ய ஒரு கல், சப்பாத்தி செய்ய ஒரு கல், பிரெட் ஆம்லெட்க்கு ஒரு கல்லுன்னு சொல்லிட்டு இருக்காங்க… ஒரே கல்லுல செஞ்சா எதுவும் வராதுன்னு கண்டிசனா சொல்லிடறாங்க.

உங்களுக்கு வராதுன்னு சொல்லிட்டு போங்களேன்!!

IMG_6024.jpeg
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
ஹோட்டல்களில் தோசை சுடவும், சப்பாத்தி / பரோட்டா மற்றும் ஆம்லெட் போடவும் ஒரே கல்லில் தான் அந்த மாஸ்டர் செய்றார்.

ஆனால், வீட்டுல இருக்கிற பொண்டாட்டிமார்கள் தோசை செய்ய ஒரு கல், சப்பாத்தி செய்ய ஒரு கல், பிரெட் ஆம்லெட்க்கு ஒரு கல்லுன்னு சொல்லிட்டு இருக்காங்க… ஒரே கல்லுல செஞ்சா எதுவும் வராதுன்னு கண்டிசனா சொல்லிடறாங்க.

உங்களுக்கு வராதுன்னு சொல்லிட்டு போங்களேன்!!

View attachment 15879
Mug la Oil alli oothuna, sengal-la kuda dosai nalla varum
 

Nehasankar

Active member
Joined
Aug 14, 2023
Messages
26
Points
33
ஹோட்டல்களில் தோசை சுடவும், சப்பாத்தி / பரோட்டா மற்றும் ஆம்லெட் போடவும் ஒரே கல்லில் தான் அந்த மாஸ்டர் செய்றார்.

ஆனால், வீட்டுல இருக்கிற பொண்டாட்டிமார்கள் தோசை செய்ய ஒரு கல், சப்பாத்தி செய்ய ஒரு கல், பிரெட் ஆம்லெட்க்கு ஒரு கல்லுன்னு சொல்லிட்டு இருக்காங்க… ஒரே கல்லுல செஞ்சா எதுவும் வராதுன்னு கண்டிசனா சொல்லிடறாங்க.

உங்களுக்கு வராதுன்னு சொல்லிட்டு போங்களேன்!!

View attachment 15879
@MASK kallu laya dosa sudanum???? Ivlo naal idhu theriyama poche 😂😂
 
O

Ohmylove

Guest
ஹோட்டல்களில் தோசை சுடவும், சப்பாத்தி / பரோட்டா மற்றும் ஆம்லெட் போடவும் ஒரே கல்லில் தான் அந்த மாஸ்டர் செய்றார்.

ஆனால், வீட்டுல இருக்கிற பொண்டாட்டிமார்கள் தோசை செய்ய ஒரு கல், சப்பாத்தி செய்ய ஒரு கல், பிரெட் ஆம்லெட்க்கு ஒரு கல்லுன்னு சொல்லிட்டு இருக்காங்க… ஒரே கல்லுல செஞ்சா எதுவும் வராதுன்னு கண்டிசனா சொல்லிடறாங்க.

உங்களுக்கு வராதுன்னு சொல்லிட்டு போங்களேன்!!

View attachment 15879
Athu onum ilienga hotel la broom potu thechu dosa uthuvanga🤭🤭
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
வகையா சிக்கிட்டேனோ?!

IMG_5611.jpeg
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
அட கஷ்ட காலமே!!😵‍💫
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
என்ன நண்பா ஒரே குஷிபோல சின்ராசு இனி கைல புடிக்க முடியாதே
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Dosai la rasam othi saptu parunga...sema taste ah irukum...curd kuda serthu sapta innum super
போற உசுரு நல்லபடியா போகட்டும் தாயீ!!🙏
 
Top