What's new

தோழியின் ஆசை!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
உன்னோடு இப்படி வாழ ஆசை:

விடியும் பொழுதில் உன்னை
விடாமல் கட்டியணைக்கவும்,

விடு என்னை என்று நீ திட்டி
எழுகையில் உன்னை
விடாமல் கட்டியணைத்து
முத்தமிடவும் ஆசை.

விடிந்தும் நீ விழிக்காமல்
இருக்கும் பொழுதில்,
உன் உறக்கம் கலையாமல்
உச்சி முத்தமிடவும்,
பொறுமையாக எழுந்து,
பொறுப்பாக அனைத்து
வேலைகளையும் செய்து
முடித்திடவும் ஆசை.

சமையலறையில் நீ
அறியாத வேளையில்
கழுத்து முத்தமும்,
சமைப்பதற்கு உதவியாய்
நான் அரிந்த காய்கறிகளையும்
கழுவி மொத்தமும் உன்னிடம்
கொடுத்திட ஆசை.

அலுவலகத்திற்கு உன்னை
அழைத்து சென்று விடவும்,
பணி முடித்து அயர்ந்து
திரும்பி வரும் உன்னை
அரவணைத்து, அழைத்து வரவும் ஆசை.

படுக்கையில், விருப்பமா என்று
உன்னை கேட்டு அணுகவும்,
அனைத்தும் முடிந்த உடன்
திரும்பி படுத்துறங்காமல்
உனக்கு திருப்தியா என்று
கேட்டு பழகவும் ஆசை.

படுத்த படுக்கையாய்,
நீ காய்ச்சலில் படாதபாடு
படும் பொழுது
உனக்கு கை, கால்கள்
அமுக்கவும் காய்ச்சல்
சரியாகும் வரை வீடே கதியென்று
உனதருகே இருக்கவும் ஆசை.

கடற்கரையில் காலம் கழிக்கவும்,
கடைவீதியில் காளான் சுவைக்கவும்,
வார இறுதியில் இல்லத்திலேயே
இல்லாமல் இயற்கையை இரசித்திட
எங்கேயாவது சென்று வர ஆசை.

நமக்கென ஒரு நாய்க்குட்டி,
இல்லையெனில் புசுபுசுவென
ஒரு பூனைக்குட்டி, அவை உனக்கு
பிடித்தமில்லாவெனில் பரவாயில்லை,
நாமிருவரும் சேர்ந்து
இரண்டு பிள்ளைக்குட்டிகளை
உருவாக்கி பெற்று கொள்ளலாம்
என்றும் ஆசை.

உனது பிறப்புறுப்பால் கிழிக்கப்பட்டு,
இந்த பிறவியில் நான் அனுபவிக்க
இயலாத வலியால் நீ துன்பப்பட்டு,
பிறக்கப் போகும் நமது பிள்ளையின் மீது
நீ வைக்கப் போகும் பிரியத்தினை விட,
உயிர் பிரியும் வரை உன் மேல்
அதிகமாய் பிரியம் வைத்திட ஆசை .

எனது ஆசை என்று ஒரு நாளும்
கட்டாயப்படுத்தாமலும்,
உனக்கு பிடிக்காத ஒன்றை செய்து
உன்னை காயப்படுத்தாமலும்,
கட்டாயம் கட்டையில்
போகும்வரை வாழ்ந்திட ஆசை!!

3EA39812-26C1-42D6-895F-602F4346A29C.jpeg
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
உன்னோடு இப்படி வாழ ஆசை:

விடியும் பொழுதில் உன்னை
விடாமல் கட்டியணைக்கவும்,

விடு என்னை என்று நீ திட்டி
எழுகையில் உன்னை
விடாமல் கட்டியணைத்து
முத்தமிடவும் ஆசை.

விடிந்தும் நீ விழிக்காமல்
இருக்கும் பொழுதில்,
உன் உறக்கம் கலையாமல்
உச்சி முத்தமிடவும்,
பொறுமையாக எழுந்து,
பொறுப்பாக அனைத்து
வேலைகளையும் செய்து
முடித்திடவும் ஆசை.

சமையலறையில் நீ
அறியாத வேளையில்
கழுத்து முத்தமும்,
சமைப்பதற்கு உதவியாய்
நான் அரிந்த காய்கறிகளையும்
கழுவி மொத்தமும் உன்னிடம்
கொடுத்திட ஆசை.

அலுவலகத்திற்கு உன்னை
அழைத்து சென்று விடவும்,
பணி முடித்து அயர்ந்து
திரும்பி வரும் உன்னை
அரவணைத்து, அழைத்து வரவும் ஆசை.

படுக்கையில், விருப்பமா என்று
உன்னை கேட்டு அணுகவும்,
அனைத்தும் முடிந்த உடன்
திரும்பி படுத்துறங்காமல்
உனக்கு திருப்தியா என்று
கேட்டு பழகவும் ஆசை.

படுத்த படுக்கையாய்,
நீ காய்ச்சலில் படாதபாடு
படும் பொழுது
உனக்கு கை, கால்கள்
அமுக்கவும் காய்ச்சல்
சரியாகும் வரை வீடே கதியென்று
உனதருகே இருக்கவும் ஆசை.

கடற்கரையில் காலம் கழிக்கவும்,
கடைவீதியில் காளான் சுவைக்கவும்,
வார இறுதியில் இல்லத்திலேயே
இல்லாமல் இயற்கையை இரசித்திட
எங்கேயாவது சென்று வர ஆசை.

நமக்கென ஒரு நாய்க்குட்டி,
இல்லையெனில் புசுபுசுவென
ஒரு பூனைக்குட்டி, அவை உனக்கு
பிடித்தமில்லாவெனில் பரவாயில்லை,
நாமிருவரும் சேர்ந்து
இரண்டு பிள்ளைக்குட்டிகளை
உருவாக்கி பெற்று கொள்ளலாம்
என்றும் ஆசை.

உனது பிறப்புறுப்பால் கிழிக்கப்பட்டு,
இந்த பிறவியில் நான் அனுபவிக்க
இயலாத வலியால் நீ துன்பப்பட்டு,
பிறக்கப் போகும் நமது பிள்ளையின் மீது
நீ வைக்கப் போகும் பிரியத்தினை விட,
உயிர் பிரியும் வரை உன் மேல்
அதிகமாய் பிரியம் வைத்திட ஆசை .

எனது ஆசை என்று ஒரு நாளும்
கட்டாயப்படுத்தாமலும்,
உனக்கு பிடிக்காத ஒன்றை செய்து
உன்னை காயப்படுத்தாமலும்,
கட்டாயம் கட்டையில்
போகும்வரை வாழ்ந்திட ஆசை!!

View attachment 12877
தோழியின் ஆசை என்ற தலைப்பில் ஒரு தோழனல்லவா விழைகிறார்
 
O

Ohmylove

Guest
உன்னோடு இப்படி வாழ ஆசை:

விடியும் பொழுதில் உன்னை
விடாமல் கட்டியணைக்கவும்,

விடு என்னை என்று நீ திட்டி
எழுகையில் உன்னை
விடாமல் கட்டியணைத்து
முத்தமிடவும் ஆசை.

விடிந்தும் நீ விழிக்காமல்
இருக்கும் பொழுதில்,
உன் உறக்கம் கலையாமல்
உச்சி முத்தமிடவும்,
பொறுமையாக எழுந்து,
பொறுப்பாக அனைத்து
வேலைகளையும் செய்து
முடித்திடவும் ஆசை.

சமையலறையில் நீ
அறியாத வேளையில்
கழுத்து முத்தமும்,
சமைப்பதற்கு உதவியாய்
நான் அரிந்த காய்கறிகளையும்
கழுவி மொத்தமும் உன்னிடம்
கொடுத்திட ஆசை.

அலுவலகத்திற்கு உன்னை
அழைத்து சென்று விடவும்,
பணி முடித்து அயர்ந்து
திரும்பி வரும் உன்னை
அரவணைத்து, அழைத்து வரவும் ஆசை.

படுக்கையில், விருப்பமா என்று
உன்னை கேட்டு அணுகவும்,
அனைத்தும் முடிந்த உடன்
திரும்பி படுத்துறங்காமல்
உனக்கு திருப்தியா என்று
கேட்டு பழகவும் ஆசை.

படுத்த படுக்கையாய்,
நீ காய்ச்சலில் படாதபாடு
படும் பொழுது
உனக்கு கை, கால்கள்
அமுக்கவும் காய்ச்சல்
சரியாகும் வரை வீடே கதியென்று
உனதருகே இருக்கவும் ஆசை.

கடற்கரையில் காலம் கழிக்கவும்,
கடைவீதியில் காளான் சுவைக்கவும்,
வார இறுதியில் இல்லத்திலேயே
இல்லாமல் இயற்கையை இரசித்திட
எங்கேயாவது சென்று வர ஆசை.

நமக்கென ஒரு நாய்க்குட்டி,
இல்லையெனில் புசுபுசுவென
ஒரு பூனைக்குட்டி, அவை உனக்கு
பிடித்தமில்லாவெனில் பரவாயில்லை,
நாமிருவரும் சேர்ந்து
இரண்டு பிள்ளைக்குட்டிகளை
உருவாக்கி பெற்று கொள்ளலாம்
என்றும் ஆசை.

உனது பிறப்புறுப்பால் கிழிக்கப்பட்டு,
இந்த பிறவியில் நான் அனுபவிக்க
இயலாத வலியால் நீ துன்பப்பட்டு,
பிறக்கப் போகும் நமது பிள்ளையின் மீது
நீ வைக்கப் போகும் பிரியத்தினை விட,
உயிர் பிரியும் வரை உன் மேல்
அதிகமாய் பிரியம் வைத்திட ஆசை .

எனது ஆசை என்று ஒரு நாளும்
கட்டாயப்படுத்தாமலும்,
உனக்கு பிடிக்காத ஒன்றை செய்து
உன்னை காயப்படுத்தாமலும்,
கட்டாயம் கட்டையில்
போகும்வரை வாழ்ந்திட ஆசை!!




Ungaa kavithayaa mask🙄🙄? ?
 
O

Ohmylove

Guest
இல்லை, தோழி ஒருவரின். முன்னரே சொல்லியிருக்கிறேனே….
Athanaaaa pathen🤣🤣 thozhli oda asaii

nan kuda thozhlan ipdi solitaroo nuu😛


Solitalummm senjitalum😏.. Vanam idinju viludhurumay😅🤣🤣
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உன்னோடு இப்படி வாழ ஆசை:

விடியும் பொழுதில் உன்னை
விடாமல் கட்டியணைக்கவும்,

விடு என்னை என்று நீ திட்டி
எழுகையில் உன்னை
விடாமல் கட்டியணைத்து
முத்தமிடவும் ஆசை.

விடிந்தும் நீ விழிக்காமல்
இருக்கும் பொழுதில்,
உன் உறக்கம் கலையாமல்
உச்சி முத்தமிடவும்,
பொறுமையாக எழுந்து,
பொறுப்பாக அனைத்து
வேலைகளையும் செய்து
முடித்திடவும் ஆசை.

சமையலறையில் நீ
அறியாத வேளையில்
கழுத்து முத்தமும்,
சமைப்பதற்கு உதவியாய்
நான் அரிந்த காய்கறிகளையும்
கழுவி மொத்தமும் உன்னிடம்
கொடுத்திட ஆசை.

அலுவலகத்திற்கு உன்னை
அழைத்து சென்று விடவும்,
பணி முடித்து அயர்ந்து
திரும்பி வரும் உன்னை
அரவணைத்து, அழைத்து வரவும் ஆசை.

படுக்கையில், விருப்பமா என்று
உன்னை கேட்டு அணுகவும்,
அனைத்தும் முடிந்த உடன்
திரும்பி படுத்துறங்காமல்
உனக்கு திருப்தியா என்று
கேட்டு பழகவும் ஆசை.

படுத்த படுக்கையாய்,
நீ காய்ச்சலில் படாதபாடு
படும் பொழுது
உனக்கு கை, கால்கள்
அமுக்கவும் காய்ச்சல்
சரியாகும் வரை வீடே கதியென்று
உனதருகே இருக்கவும் ஆசை.

கடற்கரையில் காலம் கழிக்கவும்,
கடைவீதியில் காளான் சுவைக்கவும்,
வார இறுதியில் இல்லத்திலேயே
இல்லாமல் இயற்கையை இரசித்திட
எங்கேயாவது சென்று வர ஆசை.

நமக்கென ஒரு நாய்க்குட்டி,
இல்லையெனில் புசுபுசுவென
ஒரு பூனைக்குட்டி, அவை உனக்கு
பிடித்தமில்லாவெனில் பரவாயில்லை,
நாமிருவரும் சேர்ந்து
இரண்டு பிள்ளைக்குட்டிகளை
உருவாக்கி பெற்று கொள்ளலாம்
என்றும் ஆசை.

உனது பிறப்புறுப்பால் கிழிக்கப்பட்டு,
இந்த பிறவியில் நான் அனுபவிக்க
இயலாத வலியால் நீ துன்பப்பட்டு,
பிறக்கப் போகும் நமது பிள்ளையின் மீது
நீ வைக்கப் போகும் பிரியத்தினை விட,
உயிர் பிரியும் வரை உன் மேல்
அதிகமாய் பிரியம் வைத்திட ஆசை .

எனது ஆசை என்று ஒரு நாளும்
கட்டாயப்படுத்தாமலும்,
உனக்கு பிடிக்காத ஒன்றை செய்து
உன்னை காயப்படுத்தாமலும்,
கட்டாயம் கட்டையில்
போகும்வரை வாழ்ந்திட ஆசை!!



View attachment 12877
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
உன்னோடு இப்படி வாழ ஆசை:

விடியும் பொழுதில் உன்னை
விடாமல் கட்டியணைக்கவும்,

விடு என்னை என்று நீ திட்டி
எழுகையில் உன்னை
விடாமல் கட்டியணைத்து
முத்தமிடவும் ஆசை.

விடிந்தும் நீ விழிக்காமல்
இருக்கும் பொழுதில்,
உன் உறக்கம் கலையாமல்
உச்சி முத்தமிடவும்,
பொறுமையாக எழுந்து,
பொறுப்பாக அனைத்து
வேலைகளையும் செய்து
முடித்திடவும் ஆசை.

சமையலறையில் நீ
அறியாத வேளையில்
கழுத்து முத்தமும்,
சமைப்பதற்கு உதவியாய்
நான் அரிந்த காய்கறிகளையும்
கழுவி மொத்தமும் உன்னிடம்
கொடுத்திட ஆசை.

அலுவலகத்திற்கு உன்னை
அழைத்து சென்று விடவும்,
பணி முடித்து அயர்ந்து
திரும்பி வரும் உன்னை
அரவணைத்து, அழைத்து வரவும் ஆசை.

படுக்கையில், விருப்பமா என்று
உன்னை கேட்டு அணுகவும்,
அனைத்தும் முடிந்த உடன்
திரும்பி படுத்துறங்காமல்
உனக்கு திருப்தியா என்று
கேட்டு பழகவும் ஆசை.

படுத்த படுக்கையாய்,
நீ காய்ச்சலில் படாதபாடு
படும் பொழுது
உனக்கு கை, கால்கள்
அமுக்கவும் காய்ச்சல்
சரியாகும் வரை வீடே கதியென்று
உனதருகே இருக்கவும் ஆசை.

கடற்கரையில் காலம் கழிக்கவும்,
கடைவீதியில் காளான் சுவைக்கவும்,
வார இறுதியில் இல்லத்திலேயே
இல்லாமல் இயற்கையை இரசித்திட
எங்கேயாவது சென்று வர ஆசை.

நமக்கென ஒரு நாய்க்குட்டி,
இல்லையெனில் புசுபுசுவென
ஒரு பூனைக்குட்டி, அவை உனக்கு
பிடித்தமில்லாவெனில் பரவாயில்லை,
நாமிருவரும் சேர்ந்து
இரண்டு பிள்ளைக்குட்டிகளை
உருவாக்கி பெற்று கொள்ளலாம்
என்றும் ஆசை.

உனது பிறப்புறுப்பால் கிழிக்கப்பட்டு,
இந்த பிறவியில் நான் அனுபவிக்க
இயலாத வலியால் நீ துன்பப்பட்டு,
பிறக்கப் போகும் நமது பிள்ளையின் மீது
நீ வைக்கப் போகும் பிரியத்தினை விட,
உயிர் பிரியும் வரை உன் மேல்
அதிகமாய் பிரியம் வைத்திட ஆசை .

எனது ஆசை என்று ஒரு நாளும்
கட்டாயப்படுத்தாமலும்,
உனக்கு பிடிக்காத ஒன்றை செய்து
உன்னை காயப்படுத்தாமலும்,
கட்டாயம் கட்டையில்
போகும்வரை வாழ்ந்திட ஆசை!!

View attachment 12877
Ellam karpaniyae!!!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Ellam karpaniyae!!!

எல்லாம் பிரம்ம 😜😜😜
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Azhakuthan... Karpanayaai irukum varai!!
அந்த கற்பனையானது, உண்மையாகும் போது அழகு, பேரழகாகி விடுகிறது.
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
அந்த கற்பனையானது, உண்மையாகும் போது அழகு, பேரழகாகி விடுகிறது.
Sonnenae!! Ithellam karpanaiyil mattum than nadakum!!
 
Top