Idhu thangal eluthinadhunu sonna, enoda manam namba marukiradhu yeno ...
Mapley naan illai, endey thozhi!!Idhu thangal eluthinadhunu sonna, enoda manam namba marukiradhu yeno ...
உங்க தோழி எழுதியதுன்னு தெரியுது. இதுல அவங்க சகிட்ட உங்கள பத்தி தான் சொல்றாங்களா? கவி அழகா வந்திருக்கு. புது சந்தமா இருக்குMapley naan illai, endey thozhi!!
பத்தி பத்தியாக படிக்கும் போதே அகக்கண்ணில் காட்சிகள் விரிகிறது.
நல்ல கற்பனை அழகு எதுகை மோனை ‘மெல்லவந்து’ என வரும் திருத்தி கொள்ளவும்
சொல்லிடறேன்.நல்ல கற்பனை அழகு எதுகை மோனை ‘மெல்லவந்து’ என வரும் திருத்தி கொள்ளவும்